அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து பாமகவின் வெற்றி: அன்புமணி!

அதானி குழுமத்துக்கு வழங்கப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய சீமான் கைது!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் தடையை மீறி போராட்டத்தில்…

இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில்!

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதில் அனைத்து தரப்பினர் விளக்கத்தைக் கேட்டு முடிவெடுக்க…

சீரியல் நடிகை விஜே சித்ராவின் தந்தை தற்கொலை!

சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 64. தனது மகளின் துப்பட்டாவிலேயே…

மன்னிப்பு என்பது அண்ணன் சீமானின் வரலாற்றிலேயே கிடையாது: சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேசியதெல்லாம் பேசிவிட்டு தம்மிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு…

வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் பேட்டி உள்ளது: கே.பி.அன்பழகன்!

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவியின் வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் உயர்கல்வித் துறை…

ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்சார வாரியம்!

ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட்…

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

இஸ்​ரோ​வின்​ ஸ்​பேடெக்​ஸ்​ திட்​டத்​தின்​ இரட்​டை ​விண்​கலன்​கள், பிஎஸ்​எல்​​வி-சி60 ராக்​கெட்​ மூலம்​ வெற்றிகரமாக ​விண்​ணில்​ செலுத்​தப்​பட்​டு, திட்​டமிட்​டபடி சுற்​றுப்​பாதையில்​ நிலைநிறுத்​தப்​பட்​டன. எதிர்​கால தேவையை…

போபால் யூனியன் கார்பைட் நச்சுக்கழிவு: 40 ஆண்டுக்குப் பின்னர் அகற்ற முடிவு!

போபால் யூனியன் கார்பைட் நச்சுக்கழிவுகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபாலில்…

தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு ஜிகே வாசன் கண்டனம்!

தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக…

கொலை மிரட்டல் வருவதாக எஸ்.வி. சேகர் புகார்!

தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று புகார் மனு அளித்தார். தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக…

திருவள்ளுவர் சிலை கண்ணாடி இழை நடைபாலம் திறப்பு!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கடல் நடுவே விவேகானந்தர் பாறை –…

2025 ஆங்கிலப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து!

2025 ஆங்கிலப் புத்​தாண்டு கொண்​டாட்​டத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:- இந்திய…

என் பிறந்தநாளை ரசிகர்கள் பொறுப்புடன் கொண்டாடுங்கள்: நடிகர் யஷ்!

பிறந்த நாள் வருவதை முன்னிட்டு, தனது ரசிகர்களுக்கு நடிகர் யஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனவரி 8-ம் தேதி தனது பிறந்த நாளைக்…

மமிதா பைஜு என் மகள் மாதிரி. அவளைப் போய் எப்படி அடிப்பேன்: இயக்குநர் பாலா!

மமிதா பைஜுவை அடித்ததாக உருவான சர்ச்சைக்கு இயக்குநர் பாலா விளக்கம் அளித்துள்ளார். ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள…