சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் தெளிவாக தெரிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில்…
Month: December 2024

பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது: மு.க.ஸ்டாலின்!
மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.…

ராகுல் காந்தி ஒரு காமெடி கிங்: தர்மேந்திர பிரதான்
ராகுல் காந்தி ஒரு காமெடி கிங். மக்களிடம் எடுபடாத பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி மீண்டும் செய்து வருகிறார் என்று மத்திய…

இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசிடம் இந்தியா வலியுறுத்தல்!
வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி…

தமிழக சட்டப்பேரவையில் முதல் துணை பட்ஜெட் தாக்கல்!
சட்டப்பேரவையில் இந்த நிதி ஆண்டுக்கு ரூ.3,531 கோடிக்கான முதல் துணை பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அரசு…

அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது டிச.16-ல் நீதிமன்றம் உத்தரவு!
தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை தரக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீது வரும் டிச.16-ம்…

ஸ்ரீவள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல: ராஷ்மிகா மந்தனா!
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம், ரூ.600 கோடி வசூலைக்கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சுகுமார் இயக்கிய இந்தப்…

அழகு என்பது நல்ல மனதின் வெளிப்பாடு: ஹனி ரோஸ்!
நான் நல்ல எண்ணத்துடன் இருக்கிறேன். அழகு என்பது நல்ல மனதின் வெளிப்பாடு என்று நடிகை ஹனி ரோஸ் கூறியுள்ளார். மலையாள நடிகையான…

திமுக மன்னர் ஆட்சியை இனி அனுமதிக்க முடியாது: காயத்ரி ரகுராம்!
அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டதற்காக விசிக மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனக் கேட்டுள்ள…

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க கூடாதுன்னு நினைப்பதே மன்னர் பரம்பரை மனநிலை: ஆதவ் அர்ஜுனா!
‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்…

தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிலைப்படுத்த வேண்டும்: சீமான்!
குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிலைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து…

அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்!
அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்…

ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!
மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது மத்திய வருவாய் துறை செயலராக…

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 2-வது வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ்…

விஹெச்பி மாநாட்டில் கலந்துகொண்ட நீதிபதி: ஒவைசி கடும் கண்டனம்!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் விஷ்வ ஹிந்து பரிஷத்(விஹெச்பி) சட்டப்பிரிவு மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பங்கேற்றுள்ளார். இந்த…

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை குறித்து திருமாவளவன் விளக்கம்!
“திமுக தரப்பில் இருந்து எந்தவித அழுத்தமும், நெருக்கடியும் எமக்கு இல்லை. ஆதவ் அர்ஜுனா பேச்சு பற்றி திமுகவினர் யாரும் பேசவும் இல்லை”…

விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்: திண்டுக்கல் ஐ. லியோனி!
“நேற்று கட்சி தொடங்கி நாளைக்கு சி.எம்.சீட்டா? விஜய் எப்ப வேணாலும் ஓடிருவார்” என்று திண்டுக்கல் ஐ. லியோனி கூறியுள்ளார். தமிழ் நாட்டின்…

விக்ரமின் நடிப்பில் ‘வீர தீர சூரன்’ டீசர் வெளியானது!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.…