ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை, 2 பேருக்கு சிறை தண்டனை!

இலங்கையில் 7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை…

விரைவில் “டோஜோ யாத்திரை” தொடங்க உள்ளதாக ராகுல் அறிவித்துள்ளார்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தின்போது தற்காப்புக் கலைஞர்களுடன் பயிற்சி செய்த விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தேசிய…

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை சென்றார்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இரண்டு நாள் பயணமாக கொழும்பு சென்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று…

அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற தலாய் லாமா நாடு திரும்பினார்!

அமெரிக்காவுக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சைக்காக சென்ற திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா தர்மசாலாவுக்கு திரும்பினார். தர்மசாலா திரும்பிய தலாய்…

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் அறிமுகம்!

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அமைச்சர்…

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் இணைந்த நாகர்ஜுனா!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் நாகர்ஜுனா கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின்…

விடுதலை இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில்…

எல்லோரும் போய் படு என்று சொன்னால் அப்படியே படுத்து விட மாட்டார்கள்: கஸ்தூரி!

எல்லோரும் போய் படு என்று சொன்னால் அப்படியே படுத்து விட மாட்டார்கள். எனக்குத் தெரிந்து பல நடிகைகள் எந்த ஒரு அட்ஜஸ்ட்மெண்டும்…

இப்போது உள்ள சூழலில் முழுக்க முழுக்க நான் சினிமாவை நம்பியிருக்கிறேன்: ஆர்.கே சுரேஷ்

அரசியலில் இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை ரொம்ப பாதிக்கப்படுது, சினிமா வாழ்க்கை அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே, இப்போது உள்ள சூழலில் முழுக்க முழுக்க…

முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றாமல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்துக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், கடந்த அதிமுக…

பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்: டிடிவி தினகரன்!

பி.எட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர்…

சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக சுனில் குமார் நியமனத்தை எதிர்த்து அதிமுக வழக்கு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள்…

மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்?: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது.…

சென்னை ரயிலில் பெண் என்ஜினியர் பாலியல் பலாத்காரம்!

கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் சென்ற பெண் என்ஜினியரை, கழிவறைக்குள் தள்ளி அத்துமீறிய இரண்டு பேர், பாலியல்…

போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கு வல்லுநர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை: அன்புமணி

தமிழகத்தில் உள்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போதையில்லா தமிழ்நாடு இயக்கத்துக்கு வல்லுநர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என…

2000 ரூபாய்க்கு விற்கப்பட்ட பி.எட் வினாத்தாள்: பல்கலை பதிவாளர் அதிரடி நீக்கம்!

பி.எட் வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இருப்பவர்களே கேள்வித்தாள்களை 2000 ரூபாய்க்கு…

வழக்கை ரத்து செய்யக் கோரிய பிரிஜ் பூஷணின் மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆறு மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பெயரில் தன் மீது பதியப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கு, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து…

நடிகர் முகேஷ் மீது கேரள போலீஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!

மலையாள நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ-வுமான முகேஷ் உட்பட ஐந்து பேர் மீது கேரள காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு…