கச்சத்தீவு அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கிய விபத்தில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 2 பேரைத் தேடும் பணி இன்று (ஆக.28) நடைபெற்ற…
Year: 2024
நான் அச்சு ஊடகத்தில் எழுதியதை மாரி தற்போது சினிமாவாக எடுத்திருக்கிறார்: சோ. தர்மன்!
வாழை படத்தின் கதை ஏற்கனவே எழுத்தாளர் சோ.தர்மன் சிறுகதையாக எழுதியுள்ளதால் இந்தப் படம் அந்த சிறுகதையை வைத்து காப்பியடிக்கப்பட்டதா என்ற சர்ச்சை…
பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் உதவியற்றவராக உணர்கிறேன்: மாளவிகா மோகனன்!
சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனநிலை காரணமாக உதவியற்றவராக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். தமிழ், மலையாளம், இந்தி சினிமாக்களில் நடித்து…
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!
தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகமும், சென்னை சேப்பாக்கம் ஹூமாயூன் மகாலில் சுதந்திர தின அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சென்னை…
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை ரூ.908 கோடி அபராதம்!
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.…
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்கு: மம்தா பானர்ஜி அறிவிப்பு!
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என…
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை: மனோ தங்கராஜ்!
நியாய விலைக் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ…
ரயில்வே அமைச்சருக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 ஒதுக்கியுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் மக்களிடம் பெறப்பட்ட ரூ.1-ஐ சேர்த்து காசோலையாக ரயில்வே…
பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் நிச்சயம் பேச வேண்டும்: குஷ்பு!
திரைத்துறை மட்டுமல்ல மற்ற எந்த துறையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கையை…
முருகன் மாநாட்டைத் தொடர்ந்து ”அம்மன் மாநாடு”: அமைச்சர் சேகர்பாபு!
தமிழ்நாட்டில் முருகன் மாநாடு நடத்தப்பட்டதைப் போல தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக அம்மன் மாநாடு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என…
சென்னை மாநகராட்சி பணிகளில் தனியார்மயத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
சென்னை மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
ரஜினியின் ‘கூலி’யில் சவுபின் ஷாயிர் கதாபாத்திரம் அறிமுக போஸ்டர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…
எல்லா மாநிலத்திலும் பெண் மீதான பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன: நடிகை ஊர்வசி!
மலையாள திரையுலகில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகமாக உள்ளதா என்பது பற்றி நடிகை ஊர்வசி பேசியுள்ளார். எல்லா மாநிலத்திலும் பெண்…
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக தேசம் விழித்தெழ வேண்டும்: திரவுபதி முர்மு!
“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசமே விழித்தெழ வேண்டிய நேரம் இது” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழுத்தமாக…
தவெக மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது!
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கட்சி கொடியை வெளியிட்டார். இந்த நிலையில்…
தேசிய கல்வி கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது: அன்பில் மகேஷ்!
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதியை விடுவிப்பதற்கு பதிலாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் மும்மொழிக்…
தனியார் நிறுவன வேலைகளில் 80% பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்
ஓசூர் டாட்டா மின்னணு ஆலைக்கு உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; டாட்டா ஆலையில்…
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு புதிய பேருந்துகள்: உதயநிதி தொடங்கி வைத்தார்!
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ரூ.90.52 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 150 புதிய பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று…
