அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக மின் துறை அமைச்சராக இருக்கும் செந்தில்…
Year: 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் அமைப்பை சிதைக்கும்: திருமாவளவன்!
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவால் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகள் சிதைக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

குவாரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி ஆஜர்!
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று மீண்டும் நேரில் ஆஜரானார். தமிழக வனத்துறை…

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அவர் வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக, தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து,…

பழனிசாமியை தூக்கத்திலிருந்து எழச் சொல்லுங்கள்: அமைச்சர் டிஆர்பி ராஜா!
“2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கனவு காண்கிறார். முதலில் அவரை தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொல்லுங்கள்”…

இரட்டை இலை சின்னம்: விரைந்து தீர்வு காண தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து பெங்களூரு வா.புகழேந்தி அளித்துள்ள மனு மீது விரைந்து தீர்வு காண வேண்டுமென தேர்தல்…

13 மீனவ கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு முழுவதுமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர்…

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை: தர்மேந்திர பிரதான்!
நீட் தேர்வை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.…

எல்லா மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம்: அமித்ஷா!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசன விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்து பேசினார். மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான…

தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா?: சீமான்!
கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பிற்கான நிலையான தீர்வாக அமையும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை…

‘எஸ்கே 23’ திரைப்படத்தின் டீசர் அப்டேட்!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே 23’ திரைப்படத்தின் பெயர் டீசர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்…

குகேஷின் விடாமுயற்சி இளைஞர்களுக்கு முன்மாதிரி: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
குகேஷின் விடாமுயற்சி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் “உலக செஸ் சாம்பியன் பட்டத்தை…
Continue Reading
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ ஜனநாயக முறைப்படி கொண்டுவரப்பட்டுள்ளது: அண்ணாமலை!
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை ஜனநாயக முறைப்படி கொண்டுவரப்பட்டுள்ளது என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். இது குறித்து…

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்!
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த விஷசாராய சம்பவம்…

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் காத்திட வேண்டும்: சீமான்!
முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமை பறிபோகாமல் தமிழ்நாடு அரசு காத்திட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி…

6 மாத சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து எச்.ராஜா மேல்முறையீடு!
பெரியார் சிலையை உடைப்பு குறித்தும் திமுகவின் கனிமொழி தொடர்பாகவும் அவதூறாகப் பேசிய வழக்கில் எச்.ராஜாவை சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.…

‘அல் உம்மா’ இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் உடல் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது!
கோவையில் உடல்நலக்குறைவால் காலமான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷாவின் உடல் இன்று (டிச.17) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கோவையில்…

த்ரிஷா- அஜித் புகைப்படங்களை பகிர்ந்த விடாமுயற்சி படக்குழு!
விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. ‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால்…