அமீபா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கேரளாவில் பரவும் அமீபா நுண்ணுயிர் தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…

இலங்கையில் இரா.சம்பந்தன் உடல் தகனம்: அதிபர் ரணில், அண்ணாமலை அஞ்சலி!

இலங்கையில் இரா.சம்பந்தன் இறுதிச் சடங்கில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். இலங்கையின் முன்னாள்…

ஆம்ஸ்ட்ராங் உடல் புத்த மதப்படி நல்லடக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). கடந்த 5-ம் தேதி மாலை மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது…

அமீபா பாதிப்பு குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவுக்கு 3 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும்…

துரை தயாநிதி நலமுடன் உள்ளார்: வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி நலமுடன் இருப்பதாகவும், யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித…

இதுவரை சிபிஐ விசாரித்து எந்த விஷயத்தில் உண்மையை கண்டுபிடித்திருக்கிறது: சீமான்!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை…

தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்!

தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் பேசினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில்,…

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக உதயநிதி பரப்புரை!

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக செயல்படுத்திய திட்டங்களை லிஸ்ட்…

தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: பிரேமலதா!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை இரும்புக் கரம் கொண்டு அரசு பாதுகாக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார். தருமபுரியில் நேற்று…

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேலை: காவல்துறை எச்சரிக்கை!

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வேலைவாய்ப்பு குறித்து பிராந்திய செய்தித்தாள்களில் ஏதேனும் விளம்பரங்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க உள்ளூர் காவல்துறைக்கு…

ஹாத்ரஸ் சம்பவம்: யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி கடிதம்!

ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித்…

உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை: மாயாவதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த படுகொலை என்பது தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணை தேவை: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழ்நாட்டில் அரசியல் கொலைகள் அதிகரித்துவிட்டதாக தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு…

அண்ணாமலை தான் துரோகி: எடப்பாடி பழனிசாமி!

அண்ணாமலைதான் துரோகி என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதிமுக…

‘றெக்கை முளைத்தேன்’ படத்தில் கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக நடிக்கும் தான்யா!

எஸ்ஆர் பிரபாகரன் தயாரித்து, இயக்கிய ‘றெக்கை முளைத்தேன்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன்…

என்னை நடிகன் ஆக்கியது என் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன்: தனுஷ்!

ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகன் ஆக்கியது என் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன். அவர்தான் என் ஆசான் என்று தனுஷ் கூறினார்.…

ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார்!

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கடந்த ஆண்டு…

மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்; சட்ட விதிகளை மீற முடியாது: நீதிமன்றம்!

ஆம்ஸ்ட்ராங் உடலை மயான இடத்தில் தான் அடக்கம் செய்ய முடியும்; சட்ட விதிகளை மீற முடியாது. தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண…