காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல்: அண்ணாமலை!

காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் கடைசி தேர்தல் என தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை…

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன்…

புஷ்பா 2-ல் குத்தாட்டம் போடப் போவது ஜான்வி கபூர்?

அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை கேட்டிருக்கிறார்கள்…

கார்த்தி – நலன்குமாரசாமி படம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான படத்தின் தொடக்க விழா…

பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது: ராஜேந்திர பாலாஜி!

பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் வெல்ல முடியாது என ஆவேசமாகப் பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர்…

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு!

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக்…

கனிமொழிக்கு பிரதமர் மோடி பற்றி பேச தகுதி கிடையாது: அண்ணாமலை

“தந்தை பெயரை வைத்து வாழ்ந்து வரும் கனிமொழிக்கு பிரதமரை பற்றி பேச தகுதி கிடையாது. கருணாநிதி என்கிற வார்த்தையை தூக்கிவிட்டால் கனிமொழி…

சமையல் எரிவாயு விலைக் குறைப்பு வெறும் தேர்தல் கபட நாடகம்: கே.பாலகிருஷ்ணன்

“சமையல் எரிவாயு விலை தற்போது ரூ.100-குறைத்துவிட்டதாக பம்மாத்து செய்வதிலிருந்தே இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்” என்று…

முருகனுக்கு இலங்கை துணைத் தூதரக முன் அனுமதி பெற திருச்சி ஆட்சியருக்கு உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன்…

திமுக அரசுக்கு எதிராக மார்ச் 12-ல் அதிமுக மனித சங்கிலிப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

“போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகம் தலைகுனிந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்ற…

ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு உறுதி!

உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவம் பயன்படுத்துவதாக புகார் எழுந்து இருக்கும் நிலையில், இது தொடர்பாக இந்தியா தனது…

ராஜஸ்தானில் சிவராத்திரி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் படுகாயம்!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகாசிவராத்திரி கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 14 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக அதில் இரு குழந்தைகளின் உடல்நிலை…

முதல் முறையாக தேசிய படைப்பாளர் விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்!

“என் உரைகளைக் கேட்டு மக்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்” என்று விருது வழங்கும் விழா மேடையில் பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறி கலகலப்பூட்டினார்.…

மணிப்பூரில் இன்று ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!

மணிப்பூரில் தவுபால் மாவட்டத்தில் இன்று (மார்ச் 8) காலை ராணுவ அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்கும் வகையில் ராணுவம், காவல்…

கொலை வழக்கில் வேறு நீதிமன்றங்களில் சரணடைவது செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம்!

கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்குப் பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை…

எங்களது உரிமையை நாங்கள் அதிமுகவிடம் கேட்டிருக்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்!

“தமிழகத்தில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதன் அடிப்படையில், தேமுதிகவுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்ற…

தனுஷின் புதிய படத்தின் பெயர் ‘குபேரா’!

தனுஷின் புதிய படத்திற்கு குபேரா என தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் கேப்டன் மில்லர். இப்படம் கலவையான…

குற்றங்களை எளிமையாக்குவது போதைப்பொருள் பழக்கமே: பா.ரஞ்சித்!

“போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை…