“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
Year: 2024
நமது குடும்பம் மோடி குடும்பம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “நமது…
ஜாபர் சாதிக்குக்கு சாதிக் பாஷா நிலைமை வந்துவிடக் கூடாது: சி.வி.சண்முகம்
“போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு சாதிக் பாஷா நிலைமை வந்துவிடக் கூடாது” என அதிமுக மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான…
செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதியவில்லை: அமலாக்கத் துறை!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, வழக்கில் இருந்து விடுவிக்கக்…
கல்பாக்கத்தில் விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் விரைவு பெருக்கி உலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.…
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் அரிசி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஏதுவாக 7,040 மெட்ரிக் டன் அரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது…
கர்நாடகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்: 3 பேர் கைது!
கர்நாடகத்தில் மாநிலங்களவைத் தேர்தலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த மாதம்…
தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000: டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு!
2024 – 2025-ஆம் ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட்டில் அம்மாநிலத்தில் 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று…
மீனவரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
“திமுக அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.…
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ வெற்றிக்கு அதன் எளிமை தான் காரணம்: பா.ரஞ்சித்
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் வெற்றிக்கு காரணம் அதன் இயல்பு தன்மையும், எளிமையும்தான். அந்த எளிமையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்களின் ரசனையை ஒரு…
நடிகை கமாலினி முகர்ஜிக்கு 40வது பிறந்தநாள் இன்று!
‘’வேட்டையாடு விளையாடு” படத்தில், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாகத் தோன்றி ஒட்டுமொத்த 90’ஸ் கிட்ஸ்களின் செல்ல கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர், நடிகை கமாலினி முகர்ஜி.…
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 3 பேரை இலங்கை அனுப்ப தமிழக அரசு கோரிக்கை!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை…
அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் அவர்களுக்குத்தான் லாபம்: ஜெயக்குமார்!
அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் அவர்களுக்குத்தான் லாபம், வராவிட்டால் ‘Dont care’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை: ஆர்.எஸ். பாரதி!
ஐ.டி ஊழியர்கள் போதை பொருட்கள் விற்பதாக சொன்ன எடப்பாடி பழனிசாமி 2 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என…
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகத் தயார்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மன்களை மீண்டும் மீண்டும் புறக்கணித்துவந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வரும் மார்ச்…
நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா?: உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
“நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்” என்று சனாதனம் தொடர்பான வழக்கில் உதயநிதி…
திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது: ஆளுநர் ஆர்என் ரவி!
திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும் ஜி.யு. போப்பும் கால்டுவெல்லும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்று தமிழக…
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு!
கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என…
