பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: சீமான்!

12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர் பெருமக்களுக்கு பொங்கல் விழா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…

மாணவிகளின் கருப்பு நிற துப்பட்டா அகற்றம்: திமுகவுக்கு அச்சம் வந்துடுச்சு: அண்ணாமலை!

திமுக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவிகளை, கருப்புநிற துப்பட்டா அணிந்து செல்ல அனுமதி இல்லை என்று அவர்களை வெளியே நிறுத்தியதாக கூறப்படுகிறது.…

திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை: பெ. சண்முகம்!

திமுக வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.…

போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி: எச். ராஜா!

அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி வழங்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளார்.…

சிபிஎம் புதிய மாநில செயலாளருக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில்…

குற்றாலநாதனை உடனே விடுவிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!

“இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி ஜனநாயகத்தின் குரல்வளை…

அண்ணா பல்கலை. விவகாரம்: ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டம்!

அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்…

மமதா பானர்ஜிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு…

மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் (சிபிஎம்) கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஎம் மாநாட்டில் 80 பேர்…

முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்குமான தலைவராக இல்லை: அர்ஜுன் சம்பத்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லாருக்குமான தலைவராக இல்லை என்றும், அவர் பெரியாரின் அடிமையாக உள்ளார் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர்…

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் அருகே போராட்டம்!

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மேலூர் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்தும், கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

வரலாறு அறிந்தவர்கள் சாவர்க்கரை விடுதலை போராட்ட வீரராக ஏற்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை

சாவர்க்கரை ஒரு விடுதலை போராட்ட வீரர் என்று பாஜக கூறுவதை வரலாறு அறிந்த பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ்…

2025-ல் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்?: அன்புமணி கேள்வி!

2025-ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்றும் அதன் விவரங்களை வெளியிடாமல் மூடி…

முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கறுப்பு துப்பட்டாவுக்கு தடையா?: தமிழிசை கண்டனம்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பங்கேற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் மாணவிகளின் கறுப்பு நிற…

பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல சாலைகளை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் பேச்சு!

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல டெல்லி சாலைகளை அமைத்து தருவேன் என சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக…

குஜராத்தில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் போர்பந்தரில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான…

சாகும் வரை உண்ணாவிரதம்: ராகுல், தேஜஸ்வி ஆதரவினை கோரும் பிரசாந்த் கிஷோர்!

பிபிஎஸ்சி(Bihar Public Service Commission) தேர்வினை ரத்து செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவர்…

1400 சிறுமிகளை பலாத்காரம் செய்ய உடந்தையாக பிரிட்டன் பிரதமர்?: எலான் மஸ்க்!

அமெரிக்காவில் டிரம்ப் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எலான் மஸ்க். இதற்காக அவருக்கு அரசின் செலவினங்களைக் குறைப்பது தொடர்பான துறையையும் கூட…