இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப் பொங்கல்!: மு.க.ஸ்டாலின்!

கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜகவும் புறக்கணிப்பு!

அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு…

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் சமூக வலைதளங்கள்: பாலபாரதி!

சமூக விரோதிகளின் கூடாரமாக சமூக வலைதளங்கள் மாறி வருகின்றன என முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்…

மத்திய அரசு அறிவித்தால் மட்டுமே டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: போராட்டக்குழு!

மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என்ற பாஜக தலைவர் அண்ணாமலையின் வார்த்தைகளை நம்ப முடியாது. மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவுக்கு தவாக ஆதரவு: வேல்முருகன்!

திமுக மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ, திடீரென ஈரோடு கிழக்கு…

சீமானே! என்னை ‘சீரழிக்கவில்லை’ என பிரபாகரன் மீது சத்தியம் செய்வீங்களா?: விஜயலட்சுமி!

நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்ட வீடியோவில், விஜயலட்சுமியை சீரழிக்கவில்லை என பிரபாகரன் மீது சத்தியம் செய்ய சீமான் தயாரா? என கேள்வி…

பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை மார்ச்சில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு!

பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என, மதுரையில் நடந்த புதிய பாதாள சாக்கடை…

சிறுமிக்கு காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது: டிடிவி தினகரன்!

திருப்பரங்குன்றத்தில் சிறுமிக்கு சிறப்பு காவல் ஆய்வாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன்…

தேசிய கீதத்தை முதல்வர் ஸ்டாலின் அவமதித்துவிட்டார்: ஆளுநர் மாளிகை!

“சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதல்வர் ஸ்டாலின் அவமதித்துவிட்டார். அடிப்படை கடமைகளை செய்ய சொல்வதை, அபத்தமானது சிறுபிள்ளைத்தனமானது என்பதா?” என முதல்வருக்கு ஆளுநர்…

உக்ரைனில் வடகொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைபிடிப்பு: அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைனில் வடகொரியா ராணுவ வீரர்கள் 2 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். வடகொரியா வீரர்கள் 2 பேர்…

8 மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு…

பூரண மதுவிலக்கு தீர்மானத்தை விசிக ஆதரிக்கிறது: திருமாவளவன்!

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட பூரண மதுவிலக்கு தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதிரிக்கிறது என தொல்.…

நடிகர் அஜித் குமாரின் அணி கார் பந்தயத்தில் வெற்றி!

நடிகர் அஜித் குமாரின் அணி கார் பந்தயத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். துபாயில் நடைபெற்று வரும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில்…

ஜெயிலர் – 2 படத்தின் அறிவிப்பு டீசர் தேதி அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் – 2 படத்தின் அறிவிப்பு டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன்…

எடப்பாடி பழனிசாமி பொங்கல் திருநாள் வாழ்த்து!

உலகத் தமிழர்கள் எல்லோரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில்,…

என் ஆட்சியில் வேர்களைத் தேடி திட்டம் மைல்கல்லாக உள்ளது: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பின், இந்தியா மற்றும் தமிழ்நாடு தாண்டிய தமிழர்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில்…

பெரியார் குறித்து பொது விவாதத்திற்கு நான் தயார்: சீமான்!

பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு இரு கரம் நீட்டி தயாராக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

விஜயை அறிக்கை மட்டும் கொடுக்க சொல்லுங்கள்.. வெளியே வந்துவிட வேண்டாம்: சேகர்பாபு!

நீட் தேர்வு ரத்து தொடர்பாக தவெக தலைவரும், நடிகருமான விஜய்-ன் அறிக்கை குறித்த கேள்விக்கு, அமைச்சர் சேகர் பாபு கிண்டல் செய்துள்ளார்.…