பரந்தூர் விமானநிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் குழுவினரை வரும் 20-ம் தேதி சந்திக்க நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி…

பொங்கலுக்கு 725 கோடிக்கு மது விற்பனை.. இதுதான் திராவிட மாடல்: அன்புமணி!

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது…

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை: சிஐடியு ஜன.22-ல் சிறை நிரப்பும் போராட்டம்!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜன.22-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது…

திமுகவை பின்பற்ற தொடங்கிவிட்டது பாஜக: கனிமொழி எம்பி!

திமுகவை தற்போது பாஜகவும் பின்பற்ற தொடங்கி இருப்பதாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் திமுக ஆட்சியில் கொண்டு…

விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.…

ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மிகப்பெரிய ஊழல்: அரவிந்த் கேஜ்ரிவால்!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் “மிகப்பெரிய ஊழல்” திட்டம் என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்…

நடிகர் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு பிப்ரவரி 15 ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நடிகர் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்த பின் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என…

பெரிய உதடால் என்னை கேலி செய்தனர்: பூமிகா!

தமிழ் ரசிகர்களால் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட நடிகை தான் பூமிகா. விஜய், சூர்யா, ஸ்ரீகாந்த், மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களின்…

மோடி ஆட்சியில் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து: உதயநிதி ஸ்டாலின்!

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை தகர்க்க முயல்கிறது பாஜக…

மேற்கு வங்கா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இன்று தீர்ப்பு!

மேற்கு வங்காளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், திமுக, நாம் தமிழர்…

பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: டிடிவி தினகரன் கண்டனம்!

பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்க்ளாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின்…

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சாதிப் பாகுபாடு இல்லை: மதுரை ஆட்சியர் சங்கீதா!

‘‘ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சாதிப் பாகுபாடு இல்லை’’ என்று மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் கொடுத்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…

அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து என்பது வெற்றுக் கூச்சல்: வானதி சீனிவாசன்!

“திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதுபடி, சட்டப்பேரவையில் தேசிய கீதத்தை முதலில் இசைக்க ஆளுநர் கூறினால் முடியாது என்கின்றனர்.…

சீன அதிபருடன் போனில் பேசிய டொனால்ட் ட்ரம்ப்!

பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்குடன் ஒரு பயனுள்ள உரையாடலை நடத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (ஜன.17)…

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500: பாஜக தேர்தல் வாக்குறுதி!

டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் என்று…

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது…

தமிழக அரசு – ஆளுநர் மோதலுக்கு சுமுக தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட நேரிடும்!

ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் ​போம்…