மோடி தமிழ் மொழியின் பாரம்பரியத்தை போகுமிடமெல்லாம் பறைசாற்றி வருகிறார்: வானதி சீனிவாசன்

தமிழ் மொழியின் பாரம்பரியத்தை போகுமிடமெல்லாம் மோடி பறைசாற்றி வருகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ்…

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை!

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமான பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார்…

ஒரே விதமான நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு ஒவ்வாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம், பட்டப்படிப்பு கற்றல் முறைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி,…

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை…

டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற டொனால்ட்…

பரந்தூர் இந்தியாவிற்கு வெளியே இருக்கிறதா: திருமுருகன் காந்தி!

தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். இதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் சர்ச்சையாகியுள்ளன.…

‘ஏழு கடல் ஏழு மலை’ ட்ரெய்லர் வெளியானது!

நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘கற்றது தமிழ்’,…

உங்கள் அன்பை நான் பத்திரமாக வைத்துக்கொள்வேன்: ஜாக்குலின்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட நடிகை ஜாக்குலின் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 8…

விஜய் விமான நிலையத்திற்கு மாற்று இடத்தை சொல்ல வேண்டும்: அண்ணாமலை!

“பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால், மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…

ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. திமுகவினர் உதயசூரியன் சின்னத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டு வரும்…

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: பிரேமலதா!

கனிமவள கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐ க்கு…

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்!

காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தேவை என்றும் நெல் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர்…

கோமியம் குறித்த ஐஐடி இயக்குநரின் பேச்சு பொறுப்பற்றது: முத்தரசன்!

“கோமியத்தின் மருத்துவப் பண்புகள் குறித்து அறிவியல் பூர்வமாக இதுவரை உறுதி செய்யப்படவில்லை. நவீன விஞ்ஞானம் மருத்துவத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளை நடைமுறைக்கு தந்திருக்கும்…

யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற 9 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

“பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல். இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில்…

காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை!

காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கரீஸ்மா…

நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள விஜயபாஸ்கர் தொடர்பான விபரங்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான விபரங்களை ரத்து…

காமகோடி ஐஐடி இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவர்: செல்வப்பெருந்தகை!

மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்…

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பாளர்களை சந்திப்பது விஜய்யின் விருப்பம்: வைகோ!

“பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை சந்திப்பது விஜய்யின் விருப்பம்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். திண்டுக்கல்லில்…