ஜன. 6-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் ரவிக்கு அப்பாவு அழைப்பு!

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 6-ம் தேதி தொடங்கும் நிலையில், முதல் நாள் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு…

கோடநாடு வழக்கு: பழனிசாமிக்கு எதிரான கருத்தை நீக்கி மேத்யூ சாமுவேல் பதில் மனு!

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக தெரிவித்த சில கருத்துகளை நீக்கி மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்…

மன்மோகன் சிங் வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பு!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரங்கல் நிகழ்ச்சி நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர்…

அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ ட்ரெய்லர் வெளியானது!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் முரளியின் மகனும் நடிகர்…

லைக் குறைந்தால் ஆடை குறைவது நிற்கும்: ரச்சிதா!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சமூக வலைத்தளத்தில் அரைகுறை ஆடை போடும் பெண்களுக்காக இளைஞர்கள் லைக் போடுவது குறைந்தால்…

சீனாவில் பரவும் புதிய வைரஸ்: தீவிர கண்காணிப்பில் இந்திய சுகாதாரத் துறை!

சீனாவில் தற்போது எச்எம்பிவி வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம், “நாட்டில் உள்ள நிலைமையை நாங்கள் தொடர்ந்து…

பெண் பிள்ளைகளை பெற்றோர் தான் பாதுகாக்கணும்: மதுரை ஆதீனம்!

‛‛பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பெற்றோர்கள்தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசால் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும்…

தனியார் பள்ளியில் சிறுமி பலி: முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பலியான சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர்…

மக்கள் புரட்சி மூலம் திமுக என்ற கட்சி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படும்: தமிழக பாஜக!

“மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும், மற்ற கட்சிகள் மீதும் காவல் துறையின் தொடர்…

பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் சீனாவின் திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு!

பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு…

ஏழைகளின் எதிரியே பாஜகதான்: அரவிந்த் கேஜ்ரிவால்!

ஆம் ஆத்மி தலைமையிலான அரசு மீது பேரழிவு என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு, “பாஜக தான் ஏழைகளுக்கு எதிரானது” என்று அரவிந்த்…

தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: ராமதாஸ் கண்டனம்!

விழுப்புரத்தில் தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து…

தமிழகத்தில் இந்துக்கள் மீது குடும்பக் கட்டுப்பாடு திணிப்பு: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

“அரசு மருத்துவமனைகளில் இந்து குடும்பங்கள் மீது மட்டும் குடும்பக் கட்டுப்பாடு திணிக்கப்படுகிறது என்பதே உண்மை. தமிழக அரசு கடந்த காலங்களில் கருத்தடை…

ஹிட்லரை திமுக ஆட்சியில் நேரில் பார்க்கிறோம்: வானதி சீனிவாசன்!

பாசிச ஹிட்லர் செய்ததாக வரலாற்றில் படித்ததை திமுக ஆட்சியில் நேரில் பார்க்கிறோம் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை…

ஆம் ஆத்மி அரசு அத்தனை துறைகளிலும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது: மோடி!

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு அத்தனை துறைகளிலும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது; டெல்லி மக்கள் ஆம் ஆத்மி…

காதலிக்க நேரமில்லை: புதிய பாடல் அறிவிப்பு!

காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடல் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி…

கைது செய்யப்பட்ட குஷ்பு ஆறரை மணிநேரத்துக்கு பின் விடுதலை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி பேரணி செல்ல முயன்ற…

எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு…