தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சர் ரகுபதி!

அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க கலகலத்து போயுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு…

தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1050 கோடி எங்கே?: அண்ணாமலை!

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என்று…

அதிமுக ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார்: ஓ.பன்னீர்செல்வம்!

“அதிமுக ஒன்றாக இருக்குமாறு அமித்ஷா எவ்வளவோ கூறினார். அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததன் விளைவுதான் இன்று எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இல்லையென்றால் ஆட்சிக்கு…

அண்ணாமலை தன்னை எம்எல்ஏ-வாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்: சேகர் பாபு!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை எம்எல்ஏ-வாக நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.…

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: ஆர்.பி.உதயகுமார்!

“மக்கள் சக்தி பெற்ற அதிமுகவுக்கு, எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு வடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.”…

கமல்ஹாசனை நேரில் சென்று சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு…

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தஞ்சை சுவாமிமலையில் தரிசனம்!

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியிருக்கிறார். இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம்…

உலகெங்கும் உள்ள மக்களை இணைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம் வானொலி: பிரதமர் மோடி!

உலக வானொலி நாளான இன்று (பிப்.13) அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ‘உலகெங்கும் உள்ள மக்களை இணைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம்’…

வக்பு திருத்த மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் அமளியால் அவை ஒத்திவைப்பு!

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து…

நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று நேரில் ஆஜர்!

109 படங்களின் பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று…

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோரை பிரதமர் மோடி…

ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்: சிபிஐஎம்!

தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலத்தை வாங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும் என சிபிஐஎம்…

அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்: ​​அண்ணாமலை!

திமுக அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவும் வரை இங்கு தான் இருப்பேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக சார்​பில்…

பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை: அமைச்சர் பெரியசாமி

பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர்…

அதிமுக ஒன்றாக இருக்க வேண்​டும் என்று கருதி​யவன் நான்: செங்கோட்டையன்!

அதிமுக ஒன்றாக இருக்க வேண்​டும் என்று கருதி​யவன் நான். விட்டுக்​கொடுக்​கும் மனப்​பான்​மையோடு இருக்​கும் என்னை சோதித்​துப் பார்க்​காதீர்கள் என்று அதிமுக முன்​னாள்…

செஞ்சிலுவை சங்கத்தில் மாணவர்களை சேர்க்க ஏற்பாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

கல்லூரி மாணவர்களை செஞ்சிலுவை சங்கத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளையின் தலைவரும், தமிழக ஆளுநருமான…

மத்திய பாஜக அரசு தமிழர்களை இந்திய குடிமக்களாகவே நினைக்கவில்லை: வைகோ!

மத்திய பாஜக அரசு தமிழர்களை இந்திய குடிமக்களாகவே நினைக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். கவிஞர் குடியரசு நினைவுநாளையொட்டி, சென்னை,…

பிரதமர் மோடி பொய் பேசும் பழக்கம் கொண்டவராக உள்ளார்: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் மோடி பொய் பேசும் பழக்கம் கொண்டவராக உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அகில இந்திய காங்கிரஸ்…