அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாறு என்று முதலமைச்சர்…
Day: February 14, 2025

பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் முதல் ரயில் இயக்கம்!
புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் பாலத்தில் மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்துத் தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.…

ஜெயலலிதா நகைகளை ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி…

தமிழகம் ஒருநாள் நம் கைக்கு வரும், அதுவரை தொடரந்து உழைப்போம்: வானதி சீனிவாசன்!
கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில், தமிழகம் ஒருநாள் நம் கைக்கு வரும்…

புள்ளி விவரங்களோடு அண்ணாமலை தெரிவித்தால் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்: மா.சுப்பிரமணியன்!
எந்த மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால், பற்றாக்குறையால் இறப்பு ஏற்பட்டது என்பது குறித்து புள்ளி விவரங்களோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தால்…

சென்னையில் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்!
“பொது அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது” என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற பெயரில் பெற்றோரை அலைக்கழிப்பதா?: ராமதாஸ்!
பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாநாடு நடத்துவதன் பின்னணியில் புனிதமான நோக்கங்கள் எதுவும் இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர்…

மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக பிப்.16-ல் திமுக ஆர்ப்பாட்டம்!
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பாக பிப்.16-ம் தேதி, ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.…

அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்: கே.பி.முனுசாமி!
“எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதிமுகவுக்கு செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்” என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் கிழக்கு…

ஆளுநர் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்: ஆர்.எஸ்.பாரதி!
தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையை அவமதிக்காதீர்கள் என ஆளுநர்…

மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி தோல்வியடைந்து விட்டது: மல்லிகார்ஜுன கார்கே!
மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது, மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி தோல்வியடைந்து விட்டதற்கான நேரடி சாட்சி என்று காங்கிரஸ் கட்சி…

ஆதலால், மானுடனே தாய்நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்: சீமான்!
காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடுகிறோம். காதலுக்கு வயது ஒரு தடையில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும், யார்…

பிரதமரின் வெளிநாட்டு பயணத்தில் தவறு கண்டுபிடிப்பது காங்கிரசின் பழக்கமாகிவிட்டது: பாஜக!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தில் குற்றம் கண்டுபிடிப்பது காங்கிரசின் பழக்கமாகிவிட்டது என்று பாஜக கூறியுள்ளது. இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள்…

உக்ரைன் அணுமின் நிலையம் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!
இன்று காலை கீவ் பிராந்தியத்தில் உள்ள செர்னோவில் அணுமின் நிலையம் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

வா வாத்தியார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
வா வாத்தியார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் “உயிர் பத்திக்காம” என்ற பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமார்…

கவினின் கிஸ் பட டீசர் வெளியாகி வைரல்!
நடிகர் கவின் நடித்த கிஸ் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப்…

மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை திரைப்படம் ‘ஹார்ட்டின்’…
Continue Reading
நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என்கிற பாகுபாடுகள் உள்ளன: திருமாவளவன்!
”நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, நாம் நினைக்கிற போதெல்லாம் எழுந்து பேசிவிட முடியாது. அதில் சில நடைமுறைகள் இருக்கின்றன. பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள்…