விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘சாவா’ படம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படம்…
Month: March 2025

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை!
‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்கவுள்ளார்.…

பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின்…

மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை…

பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: சீமான்!
பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை…

முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1.47 கோடி பேர் பயன்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
“முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒரு கோடியே 47 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்” என்று சட்டப்பேரவையில் மருத்துவத்…

100 அண்ணாமலை வந்தாலும் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்: அமைச்சர் சேகர்பாபு!
‛‛ஒரு 5 மணிநேரம் கூட போலீஸ் காவலில் இருக்க முடியாத நீ.. நாட்டுக்காக எப்படி உழைப்பாய்? திருமணமான ஓராண்டு காலத்தில் தன்னுடைய…

ஜாகிர் உசேன் படுகொலைக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளோம்: அமைச்சர் எ.வ.வேலு!
“கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளோம். உள்ளூர் மக்களால் தினசரி சுங்கக் கட்டணம் செலுத்த…

உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்: சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம்!
“இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.…

தமிழக ஆலயங்களை விட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை!
தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில…

ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகளாவது கட்ட வேண்டும் என்று அரசு நினைக்கிறது: அமைச்சர் துரைமுருகன்!
“எம்எல்ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் நிறைய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். இருப்பினும் ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகளாவது கட்ட…

மகா கும்பமேளா புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி!
“இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவத்தில் முழு உலகமும் கண்டது. மகா கும்பமேளாவில் ஒரு தேசிய விழிப்புணர்வை நாங்கள் கண்டோம். இது…

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர் உயிரிழப்பு: இந்து முன்னணி கண்டனம்!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில், கூட்ட நெரிசலில் சிக்கி, மயங்கி விழுந்த ராஜ்தாஸ் என்ற பக்தர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது…

அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல்: தங்கம் தென்னரசு!
“அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல்” என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.…

‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி இருக்கிறது!
நடிகர் அஜித் குமார் – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படம் வரும்…

நானும் மோடியும் நிறைய விஷயங்கள் பேசினோம்: இளையராஜா!
பிரபல இசையமைப்பாளரான இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்புக் குறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில்,…

‘ரெட்ரோ’ படத்திற்காக தாய்லாந்தில் தற்காப்பு கலைகளைக் கற்ற சூர்யா!
ரெட்ரோ படத்துக்காக நடிகர் சூர்யா தாய்லாந்துக்குச் சென்று தற்காப்பு கலைகளைப் பயின்றுள்ளார். நடிகர் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான…