சென்னையில் மெரீனா கடற்கரையில் உள்ள பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு கீழ் உள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர்…
Day: April 29, 2025

3வது குழந்தைக்கு தாயான நடிகை ஸ்ரீலீலா!
கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீலீலாவுக்கு குழந்தைகள் மீது தனி பிரியம், பாசம். தற்போது இவர் மூன்றாவது குழந்தைக்கு…

ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
நடிகர் ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு, திரைத்துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட உள்ளார். நடிகர், இயக்குநர், எழுத்தாளர்,…

அமலாக்கத்துறையை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டுள்ளது: செல்வப்பெருந்தகை!
எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறையை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

போதையின் பாதையில் திமுக யாரையும் கூட்டிச் செல்ல வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி!
ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் “பீர்” மதுபானம் பரிமாறப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும், போதையின்…

நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு அன்புமணி வாழ்த்து!
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார், பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமையும்: மு.க. ஸ்டாலின்!
“இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்களால், செய்திருக்கக் கூடிய சாதனைகளால் 7-வது முறையும் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது”…

வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை: தமிழக அரசு பரிசீலனை!
வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க பரிசீலிக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை…

பகல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் அஜித்குமார்!
டெல்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன்…

பயங்கரவாதிகள் தாக்குதலைக் கூட கண்டிக்க மனம் இல்லாத தமிழக தலைவர்கள்: சிபி ராதாகிருஷ்ணன்!
பயங்கரவாதிகள் தாக்குதலைக் கூட கண்டிக்க மனம் இல்லாத தமிழக தலைவர்கள் உள்ளனர் என்று மராட்டிய கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் கூறினார். ஜம்மு-காஷ்மீரின்…

அரசு ஊழியர்களின் நலனுக்கான அறிவிப்புகளை வரவேற்கிறேன்: செல்வப்பெருந்தகை!
அரசு ஊழியர்களின் நலனுக்கான 9 அறிவிப்புகளை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது என செல்வப்பெருந்தகை…

டெல்லியில் அமித்ஷாவுடன், நயினார் நாகேந்திரன் சந்திப்பு!
டெல்லியில் அமித்ஷாவுடன், நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக இந்த சந்திப்பின்…

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க மசோதா தாக்கல்!
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான மசோதா, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மேல்பாதி கோயிலுக்குள் செல்ல எதிர்ப்பு: 50 பேர் மீது வன்கொடுமை வழக்கு!
மேல்பாதி ஊராட்சி மன்ற தலைவரான ரவி மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட…

வெறுப்பு அரசியலின் மூலதனமே திராவிட இயக்கங்கள் தான்: எச்.ராஜா!
வெறுப்பு அரசியலின் மூலதனமாக இருப்பது திராவிட இயக்கங்கள் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். மதுரையில் பாஜக சார்பில்…

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு!
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட பயன்கள் அனைத்தையும் தமிழக அரசு மீட்டுத் தருகிறது என பெ.சண்முகம் கூறியுள்ளார். சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர்…

பாகிஸ்தானை இந்தியா சீக்கிரமே தாக்க போகிறது: பாகிஸ்தான் அமைச்சர்!
பாகிஸ்தான் மீது இந்தியா உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்த வாய்ப்புகள் உள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப்…

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை!
காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத உள்ளடக்கத்தை பரப்பியதற்காக மொத்தம் 6.3 கோடி சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான்…