தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது: ராம சீனிவாசன்!

“தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும்…

அதிமுகவினரின் அதிருப்தியை நாம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

“பாஜகவுக்கு பயந்து அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால், அதிமுகவில் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்தச் சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”…

பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு இந்தியா தடை!

பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் தடை என்ற உத்தரவை இந்தியா பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு…

சென்னையிலிருந்து இலங்கை சென்ற விமானத்தில் சோதனை!

சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் பயங்கரவாதிகள் சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்…

சிந்து நதியை ‘தடுக்கும்’ கட்டமைப்பு மீது தாக்குவோம்: பாகிஸ்தான் அமைச்சர்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, நதியில் இந்தியா ஏதாவது புதிய…

பிரதமர் மோடியுடன் ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா இன்று சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பகல்காமில் நடந்த…

பத்திரிகை சுதந்திர தினம்: பாஜக மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

“பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை நோக்கி உண்மையை…

‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு கார்த்திக் சுப்பராஜ் நன்றி!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்புக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நன்றி தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’…

சிலம்பரசனின் 49ஆவது படத்திற்கு வெற்றிகரமாக போடப்பட்ட பூஜை!

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் STR49 திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. இது சிலம்பரசனின் 49ஆவது படமாகும்.…

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் படத்தின் பெயர் டீசர் வெளியீடு!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்…

‘பைசன்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ்…

என்னை கட்சியை விட்டு நீக்குங்க: பிரேமலதாவுக்கு முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம்!

தேமுதிக இளைஞரணி செயலாளராக செயல்பட்டு வந்தார் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி. அண்மையில் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர், தேமுதிக இளைஞரணி…

புதிய தேசியக் கல்விக் கொள்கை குலத்தொழிலுக்கு வழிவகுக்கிறது: திருமாவளவன்!

தொடர்ந்து அடுத்தடுத்துப் பொதுத் தேர்வுகளை வைத்து வடிகட்டி மாணவர்களை வீட்டுக்கு அனுப்புகிற வேலையை ஃபாசிச பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது என்று…

சென்னையில் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது!

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்தக்…

தமிழர்களிடம் இருந்து ஆன்மீகத்தை அகற்ற சதி நடக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடம் இருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,…

போலி சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணையை விரைவாக முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இடஒதுக்கீட்டு கொள்கையின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் விதமாக போலி சாதி சான்றிதழ் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும் என்று…

வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட மாடலா?: சீமான்!

தமிழ்நாட்டில் காவல்துறை என்று ஒன்று உண்மையில் செயல்படுகிறதா? தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? இவையும் திராவிட மாடலின் சாதனைகளில் வருகிறதா? என்ற…

தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா?: ராமதாஸ்!

“கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதையே நிறுத்தி விட அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் செவிவழிச் செய்திகள் மக்களின்…