தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத்…
Day: May 8, 2025

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51…

டெல்லியில் தொடங்கியது அனைத்துக் கட்சிக் கூட்டம்!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் தொடர்பாக அரசு கூட்டிய அனைத்துக்…

இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன்: டொனால்ட் ட்ரம்ப்!
பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை…

காஷ்மீர் எல்லையில் தாக்குதலில் இதுவரை 13 பேர் பலி!
கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான்…

தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி பதிவு!
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அம்மாவின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அம்மாவோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார். அவருடைய பதிவுக்கு…

‘ரெட்ரோ’ லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கிய சூர்யா!
தனது ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்காக வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இது தொடர்பாக…

நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்: எடப்பாடி பழனிசாமி!
“4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான்…

பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு விழாவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு: இன்று விசாரணை!
வருகிற 11-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது. இந்த…

இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன் என்று…

வன்னியர் இளைஞர் மாநாட்டில் அமைதி, கட்டுப்பாட்டுடன் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: அன்புமணி!
மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர்…

சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு இலவச சிகிச்சை: நயினார் நாகேந்திரன் நன்றி!
சாலை விபத்தில் காயமடைபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

விவசாயிகளுக்கு ரூ.1,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்!
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.…

டூரிஸ்ட் ஃபேமிலி – திரைமொழியில் எழுதப்பட்ட அழகான கவிதை: சீமான்!
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தைச் சிறப்புத்திரைக்காட்சியில் கண்டேன் என்று சொல்வதை விட மனித மனதின் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் ஒரு திரைக்காவியத்தைக் கண்டு…

யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவியை அடைய முடியும்: தமிழிசை!
“அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார்…

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான்: எடப்பாடி பழனிசாமி!
பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத…

பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும்: முத்தரசன்!
பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு!
சனாதனம் குறித்த பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கு ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.…