பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களை கட்டாயம் உயா்கல்வியில் சோ்க்க வேண்டும்: முதல்வா் ஸ்டாலின்!

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களை கட்டாயம் உயா்கல்வியில் சோ்க்க வேண்டும் என்று அவா்களது பெற்றோா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.…

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

பெ.மணியரசன் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

நல்லகண்ணுவுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை…

உலக வரைபடத்தில் பாகிஸ்தானே இருக்காது: அண்ணாமலை!

தீவிரவாதத்திற்கு எதிராக மோடி சங்கல்பம் எடுத்து இருக்கிறார். பாகிஸ்தான் என்ற ஒரு நாடு வரைபடத்தில் இருக்காது என பாஜக முன்னாள் மாநில…

இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் துருப்புக்களை நகர்த்துகிறது: வியோமிகா சிங்!

இந்திய எல்லையை நோக்கி பாகிஸ்தான் தனது துருப்புகளை நகர்த்துவதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து…

காஷ்மீரை கைப்பற்ற 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பும் பாகிஸ்தான்: சசி தரூர்!

காஷ்மீரைக் கைப்பற்றும் நோக்கத்தில் பாகிஸ்தான் 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளை அனுப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இன்னும் 30…

உங்களால் உண்மையை மாற்றி எழுதவே முடியாது: ஆர்த்தி ரவி!

“நீங்கள் தங்க வஸ்திரங்களில் உலா வரலாம். நீங்கள் உங்கள் பொது வாழ்க்கையில் உங்களுக்கான பொறுப்புகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம். ஆனால், உங்களால் உண்மையை…

ஃபிரீடம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃபிரீடம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநராக கவனம் ஈர்த்த சசிகுமார் தற்போது நாயகனாக பிஸியாக…

இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் மூடல்!

இந்திய எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் வருகிற 15-ம் தேதி காலை வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில்…

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: காவல் ஆணையர் அருண்!

போர் பதற்றம் காரணமாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். புதிதாக தேர்வு…

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 58 பேர் மத்திய அரசு பணி தேர்வுகளில் தேர்ச்சி: முதல்வர் வாழ்த்து!

மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சிபெற்ற 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

காஷ்மீர் மக்கள் வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்: உமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீரை சுற்றியுள்ள மக்கள் வீதிகளில் இறங்குவதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

இந்திய ராணுவத்துக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது ஒரு மாத சம்பளத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல்…

தமிழக மாணவர்களை நிலைமை சரியானதும் அழைத்துவர நடவடிக்கை: தமிழக அரசு!

ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும் அமைதியைப் பேண வேண்டும்: அன்புமணி!

பாமக சார்பில் ஞாயிறன்று நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் அனைவரும், காவல் துறையின் அறிவுறுத்தல்களைப்…

நமது ராணுவ வீரர்களுக்கு உறுதுணையாக நிற்போம்: டி.டி.வி. தினகரன்!

ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் அமமுக…

இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும்: முதல்வர் ஸ்டாலின்!

“நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன். திராவிட மாடலின் வெர்ஷன் 2.0 இனிதான் லோடிங். 4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்-1 மாநிலமாகி, சாதனை…

போர் குறித்து உருக்கமாக கவிதை பதிவிட்ட நடிகை ஆண்ட்ரியா!

பாலஸ்தீன எழுத்தாளர் கவிதையை பகிர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்துவரும் தாக்குதலுக்கு நடிகை ஆன்ட்ரியா வருத்தம் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பகல்காமில்…