பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகியுள்ளது…

ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடி இன்று…

தமிழகத்துக்கான வந்தேபாரத் ரயில் பெட்டிகள் பிறமாநிலங்களுக்கு தாரைவார்ப்பு: அன்புமணி!

தமிழகத்துக்கான வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் பிறமாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை மீட்டெடுத்து இங்கு புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்று பாமக தலைவர்…

போர் நிறுத்தம் பற்றிய ட்ரம்ப் கருத்துக்கு மோடி பதிலளிக்காதது ஏன்?: காங்கிரஸ்!

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியதை அடுத்தே மோதல் முடிவுக்கு வந்ததாக…

15ம் தேதி துருக்கியில் புடினுக்காக காத்திருப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

துருக்கியில் நாளை மறுநாள் ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பதற்காக காத்திருப்பேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு…

ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உத்தர பிரதேச நீதிமன்றத்தில் மனு!

கடவுள் ராமா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை…

நயன்தாரா, வனிதா கதை வேற.. ஆனால் ரவி, ஆர்த்தி கதை வேற: கஸ்தூரி!

“ஜெயம் ரவி யாருடன் திருமணத்திற்கு வருகிறார், யாருடன் போகிறார் என்பதை தெரிந்து கொண்டு மக்கள் என்ன செய்யப்போகிறார்கள். இதனால், நாட்டின் பொருளாதாரம்…

ஆகஸ்ட் முதல் ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு: ஆர்யா!

‘சார்பட்டா 2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க இருப்பதாக ஆர்யா தெரிவித்தார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி,…

பா.ஜனதா சார்பில் நாளை மூவர்ண கொடி யாத்திரை: நயினார் நாகேந்திரன்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட பா.ஜ.க சார்பில் மூவர்ண கொடி யாத்திரை நாளை சென்னையில் நடக்கிறது. தமிழக பா.ஜனதா தலைவர் நயினார்…

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா மறுப்பு!

ஆயுதங்களுடன் விமானத்தை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பியதாக இணைய தளத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சீனா அதை மறுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு தேவையான…

‘பிரம்மோஸ்’ ஏவுகணை: மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில்தான் நடந்தது: ஜெய்ராம் ரமேஷ்!

விமானத்தில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணை 2012-ம் ஆண்டு அறிமுகம் ஆனது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்…

தமிழகத்தில் பலமான தலைமை அவசியம்: பவன் கல்யாண்!

முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்கள் பாதுகாப்புடன், மாநில வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் வேற்றுமையில் ஒற்றுமையை…

பாரதத்தின் எதிரிகள் தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார்: அமித் ஷா!

பாரதத்தின் எதிரிகள் தண்டிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை பிரதமர் மோடி மீண்டும் நிரூபித்துள்ளார். பிரதமர் மோடியின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காக, தான் வாழ்த்துவதாக…

24 மணி நேரமும் பாகிஸ்தானை கண்காணிக்கும் 10 சேட்டிலைட்கள்: இஸ்ரோ!

‘‘இந்​திய மக்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதற்​கு, 10 சேட்​டிலைட்​கள் 24 மணி நேர​மும் பாகிஸ்​தானை கண்​காணித்து வரு​கின்​றன’’ என்று இந்​திய விண்​வெளி…

திண்டுக்கல் ஆயர் நடத்த உள்ள மாநாட்டை தடை செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத்!

கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி திண்டுக்கல் ஆயர் நடத்த உள்ள மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்து…

100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 மூதாட்டிகள் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மரக்கிளை விழுந்ததில், மூதாட்டிகள் 3…

வன்னியர் இளைஞர் மாநாடு தேர்தல் கூட்டணிக்காக நடத்தப்படவில்லை: அன்புமணி!

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாமக மாநாட்டின் மூலம் அப்பகுதியில் குவிந்த குப்பையை அகற்றும் தூய்மை பணிகளில் அக்கட்சியின்…

எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்றியது போல் தமிழகத்தையும் காப்பாற்றுவார்: காயத்ரி ரகுராம்!

‘எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்றியது போல் தமிழகத்தையும் காப்பாற்றுவார்’ என்று காயத்ரி ரகுராம் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது…