எங்கள் தண்ணீரை நீங்கள் தடுத்தால், உங்கள் மூச்சை அடைத்துவிடுவோம்: பாகிஸ்தான் மிரட்டல்!

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்டது…

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: டெண்டர் கோரியது தமிழக அரசு!

கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கோவை காவல் ஆணையரிடம் அதிமுகவினர்…

ஊரக வளர்ச்சித் துறையில் பணிக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்: அன்புமணி!

ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர், ஓட்டுநர், காவலர் பணிக்கான வயது வரம்பை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 39 ஆக உயர்த்த வேண்டும்…

ஜி.வி. பிரகாஷ் – கயாடு லோஹர் நடிக்கும் இம்மார்டல் புதிய போஸ்டர் ரிலீஸ்!

நடிகை கயாடு லோஹர் தான் தற்போதைய தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் நடிகையாக உள்ளார். தமிழில் இவரது நடிப்பில் டிராகன் படம்…

பொதுவெளியில் அவதூறு கருத்துக்களை தவிர்க்க ரவி மோகன் – ஆர்த்திக்கு உத்தரவு!

பொதுவெளியில் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி தம்பதிக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

எங்கே இருந்தோ வந்த பெரியார் எங்களுக்கு தேவை இல்லை: சீமான்!

இன்றைக்கு என்னிடம் கேட்டீர்கள் என்றால் பெரியாரே எங்களுக்கு பெரும் தவறு.. எங்களுக்கு பெரியாரே ஒரு மண்ணு தான். எங்களுக்கு சொந்தத்திலேயே ஆயிரம்…

தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி திமுகவில் இணைந்தார்!

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அண்மையில் விலகிய வைஷ்ணவி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். விஜய்யின்…

திருச்சியில் ‘தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்’ மாநாடு: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ‘தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்’ மாநாடு, வரும் மே 25-ம் தேதி திருச்சி ராணுவ மைதானத்தில்…

பாரத மாடல் உலகத்துக்கே வழிகாட்டியாக மாறியுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

பாரத மாடல் உலகத்துக்கே வழிகாட்டியாக மாறியுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு நேற்று வந்த ஆளுநர்…

பாலியல் வன்கொடுமை குற்றங்களை தி.மு.க. அரசு மறைக்கப் பார்க்கிறது: வானதி சீனிவாசன்!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் அதை மறைக்கவே தி.மு.க. அரசு முயற்சிக்கிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி…

காவிரியில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு!

காவிரியில் தமிழகத்துக்கு 40 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40- வது…

உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?: ராகுல் காந்தி!

“உங்கள் ரத்தம் ஏன் கேமரா முன்பு மட்டும் கொதிக்கிறது?” என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’…

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும்: இந்தியா!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும். ரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் பாய முடியாது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால்…

உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான்: தமிழிசை சவுந்தரராஜன்!

‘டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்திருப்பது இடைக்கால தடைதான். எனவே, அமலாக்கத் துறை விசாரணை இதற்கு மேலும் நடைபெறும்’ என பாஜக…

மத மோதலைத் தூண்​டும் வகை​யில் பேசி​ய​தாக எச்.ராஜா மீது வழக்கு!

மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக, எச்.ராஜா உட்பட 4 பேர் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

ராணுவத்தினருக்கான வீரதீர விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்!

நாட்டை பாதுகாக்கும் பணியில் வீர தீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

‘படைத்தலைவன்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

இயக்குநர் அன்பு இயக்கத்தில் உருவாகி உள்ள படைத்தலைவன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளவர் நடிகர் சண்முக பாண்டியன். இவர் மறைந்த நடிகர் கேப்டன்…