பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: ஜி.கே.வாசன் கண்டனம்!

“பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது கொடுமையிலும் கொடுமை. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாலையில் நடைபயிற்சி…

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்!

பாத யாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாமதிக்காமல் நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும் என அமமுக…

திருவாலங்காடு காவல் நிலையத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜர்!

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி…

எய்ம்ஸ் குறித்து கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியீடு: முதல்வர் ஸ்டாலின்!

மதுரை வந்த உள்துறை அமைச்சரிடம், எய்ம்ஸ் என்னவானது எனக் கேள்வி கேட்டதால் கற்பனை காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும், 2026 தமிழக பேரவைத்…

தக் லைஃப் படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!

“கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று ‘தக் லைஃப்’ வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திரைப்படம்…

ஒரு குழு சினிமாவைத் திட்டமிட்டு அழிக்கிறது: கார்த்திக் சுப்புராஜ்!

சிலர் சினிமாவைத் திட்டமிட்டு அழித்து வருவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் எதிர்மறையான…

பாதுகாப்பை சீர்குலைத்த பழனிசாமி திமுக அரசை குறை கூறலாமா?: அமைச்சர் சிவசங்கர்!

தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திமுக அரசை குறை கூற அருகதை கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.…

ரஜினி, விஜயகாந்தைவிட விஜய் பெரிய ஆளா?: வேல்முருகன்!

ரஜினி, விஜயகாந்தைவிட விஜய் பெரிய ஆளா? ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் தவறு செய்த போது அதை தவறு என்று கூறியவன் நான்…

தமிழகத்தில் இன்னும் முழுமையான கூட்டணி உருவாகவில்லை: அண்ணாமலை!

தமிழ்நாட்டில் இன்னும் முழுமை யான கூட்டணி உருவாகவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல்…

மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி!

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருந்த தமிழக மருத்துவத்துறை இப்போது சீரழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு திமுக அரசு…

ஓபிஎஸ் மீது நடவடிக்கையா?: சட்டப் பேரவை தலைவர் அப்பாவு விளக்கம்!

ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனு மீது உரிய ஆய்வுக்குப் பின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக…

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,…

கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது: செல்வப்பெருந்தகை!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.…

டெல்லி ‘மதராசி கேம்ப்’ தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின்!

டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம்…

Continue Reading

மருத்துவர்கள் நியமனம் மீது எப்போதுதான் கவனம் செலுத்தும் திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்!

காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ்…

பூவை ஜெகன்மூர்த்திக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்: ஏடிஜிபி ஜெயராம் கைது!

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான புரட்சி பாரம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி…

மத்திய அரசின் அறிவிக்கையில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ குறிப்பிடப்படவில்லை: காங்கிரஸ்!

மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான…

பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ்…