பிரபாகரன் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரிய மனு வாபஸ்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு…

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது யார்: ப.சிதம்பரம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது யார் என எக்ஸ் தளத்தில் வினவியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். இந்தியா…

ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா!

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை…

அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல்: வட கொரியா!

ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில்…

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் வெடித்துச் சிதறியது!

டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம்…

கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல் கட்ட முழக்கம்: முதல்வர் முக ஸ்டாலின்!

“கீழடி அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் மொழி…

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடன் டிரம்ப் சந்திப்பு!

தாங்கள் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக டிரம்ப் கூறினார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான சந்திப்பு குறித்து…

ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின்…

ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 மாணவர்கள் இந்தியா வந்தடைந்தனர்!

ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 110 மாணவர்கள் இந்தியா வந்தடைந்தனர். மீட்கபட்ட மாணவர்களில் 90 பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இஸ்ரேல், ஈரான்…

போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு இல்லை: பிரதமா் மோடி!

போா்க் களத்தில் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்காது. பேச்சுவாா்த்தையும், ராஜீய வழியிலும் பிரச்னைக்கு தீா்வு காண்பதுதான் ஒரே வழி என்று பிரதமா் மோடி…

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு!

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா்…

சீமானின் வீடியோவை உச்ச நீதிமன்றத்தில் போட்டு காண்பிக்கப் போறேன்: நடிகை!

உங்களுக்கு அப்பப்போ மறந்துவிடும்.. என் முகத்தை பார்த்தால் தான் உங்களுக்கு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பது நினைவுக்கு வரும்..…

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட கோரி தி.க. ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம்!

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம்…

நெருக்கடியை சந்திக்கும் டிஎன்பிஎல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!

சந்தை போட்டியை சமாளிக்க முடியாமல் நெருக்கடியை சந்திக்கும் டிஎன்பிஎல் நிறுவனத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்…

இது ராமாயணம் போல் கட்டுக்கதையல்ல; நிதர்சனம்: அமைச்சர் கோவி.செழியன்!

‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கம்பராமாயணம் போல கட்டுக்கதை அல்ல, நிதர்சனம்’ என்று உயர்…

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்தாக 4 பேர் கைது!

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்தாக நான்கு பேரைத் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.…

தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்ல: திருமாவளவன்!

தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க.…