இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில்…
Day: June 20, 2025
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட தலைப்பு ‘கருப்பு’!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘கருப்பு’ என தலைப்பு வைத்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பு சமூக வலைதளத்தில் அறிவிக்கும்…
சீமான் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!
‘கள்’ இறக்கும் போராட்டத்தை நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று, புதிய தமிழகம்…
எங்களுக்கு எதிரி முருகன் கிடையாது.. அவர் பெயரில் அரசியல் செய்பவர்கள்தான்: அமீர்!
மதுரையில் வரும் 22ம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பில், பாஜக, சங் பரிவார் அமைப்புகள் இணைந்து முருக பக்தர்கள் மாநாட்டை…
தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நெட்வொர்க்: அண்ணாமலை!
தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நெட்வொர்க் இயங்கி வந்துள்ளது என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில்…
மாம்பழ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!
மாம்பழ விவசாயிகளுக்கு கட்டுபடியாகக்கூடிய கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மாம்பழ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்…
திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் முதன்மையான கடமை: அன்புமணி!
திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் முதன்மையான கடமை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். சேலத்தில் நேற்று நடைபெற்ற பாமக சேலம்…
தெருக்களில் சாதி பெயரை நீக்க ஆணையர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!
தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல…
என் மீது திட்டமிட்டு தாக்குதல்: பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் புகார்!
என் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பாஜக மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் அ.அஸ்வத்தாமன் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம்…
ராகுல் காந்தியின் பிறந்த நாள்ளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 55-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட…
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம்.. ஆனால்: திருமாவளவன்!
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் பிரச்சனை இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அது…
சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய போக்குவரத்து போலீசார்!
தண்ணீர் லாரி மோதி சிறுமி பலி: கட்டுப்பாடுகளை கடுமையாக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை பேப்பர் மில்ஸ் சாலையில் தண்ணீர் லாரி…
விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு!
நடிகை மமிதா பைஜு, விஜய்யை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். விஜய்யுடனான தனது உரையாடல் பற்றியும் அதற்கு அவர் கொடுத்த…
விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது!
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘லவ் மேரேஜ்’. இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும்…
தென்னிந்திய திரைப்படங்களில் எனக்கு சிறப்பான கதாபாத்திரங்கள்: ஜெனிலியா!
ஹாசினி போன்ற கதாபாத்திரங்கள் கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று நடிகை ஜெனிலியா கூறியுள்ளார். நடிகை ஜெனிலியாவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு…
3-ம் உலகப் போர் மூளும் அபாயம்: அதிபர் புதின் எச்சரிக்கை!
இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான்…
