ரசிகர்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்ட மணிரத்னம்!

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி ஆகியோர் நடித்திருந்த தக் லைஃப் திரைப்படம் கடந்த ஜூன் 5ஆம்…

போலிப் பாசம் தமிழுக்கு.. பணம் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு: மு.க.ஸ்டாலின்!

கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடியை மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகி உள்ள நிலையில், “போலிப்…

தமிழகத்தில் படிச்சவங்க அதிகம்..பாகுபாடும் அதிகம்: உயர் நீதிமன்ற நீதிபதி!

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் வழக்கு என…

பள்ளி மாணவர்களுக்கு சாதி, மத அடையாளம் தேவையில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்!

மதத்தால், சாதியால் மாணவர்களை அடையாளப்படுத்த நினைப்பது ஆரோக்கியமான, நல்ல அணுகுமுறை அல்ல என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில்…

எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியும்: ஆர்பி உதயகுமார்!

அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரை தவறாக பேசியதால், எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்…

சமஸ்கிருதத்தைவிட தமிழுக்கு 22 மடங்கு குறைவான நிதி: செல்வப்பெருந்தகை கண்டனம்!

கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடியை மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகியுள்ளது. சமஸ்கிருத மொழியை விட…

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?: அன்புமணி!

சென்னை மெரினா கடற்கரையில் இயக்கப்படும் மின்கல (பேட்டரி) ஊர்திகளை நிறுத்துவதற்கான கட்டிடம் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இப்போது தான்…

அனுமதியின்றி பேனர் வைத்த தவெக-வினர் மீது 53 வழக்குகள் பதிவு!

விஜய் பிறந்த நாளுக்கு அனுமதி இன்றி விதிகளை மீறி பேனர் வைத்ததாக, தவெக-வினர் மீது போலீஸார் 53 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.…

ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்!

ஈரான் மீதான தாக்குதலின் இலக்குகளை அடைந்ததால், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்மொழிவை ஒப்புக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு…

திருச்சியில் இருந்து துபாய், சார்ஜா செல்லும் விமான சேவைகள் ரத்து!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக…

அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

ஈரானியர்கள் போர் புரிவதில் அவ்வளவு சிறந்தவர்கள் அல்ல: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்!

பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதன் மூலம், அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் தோல்வி அடைந்ததன் மூலமும் ஈரானியர்கள் போரில் அவ்வளவு சிறந்தவர்கள் அல்ல…

முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவு படுத்துவதா?: வைகோ கண்டனம்!

முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா என்றும் இந்த மாநாட்டில் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும்…

இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: ட்ரம்ப்!

இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு…

கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் அங்கு வாழும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஈரான் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா…

‘திராவிடத்தை ஒழிப்போம்’ என வீடியோ வெளியிட்டது எனக்குத் தெரியாது: நயினார் நாகேந்திரன்!

“அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ வெளியிட்டது எனக்குத் தெரியாது. நிகழ்ச்சி முடிந்தவுடன் கோவை புறப்பட்டுவிட்டேன். அது…

ஜூலைக்குள் அரசு பள்ளிகளில் 2,346 ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

ஜூலை இறுதிக்குள் அரசுப் பள்ளிகளில் 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

உலகை அன்புடன் வழி நடத்துகிறது பாரதம்: மோகன் பகவத்!

‘பாரதம் எப்போதும் அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது’ என, கோவையில் நடந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்…