ஆளுநர்களுக்கான அதிகாரங்களுக்குள் முதல்வர்கள் தலையிடக்கூடாது: சி.பி. ராதாகிருஷ்ணன்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் முதல்வருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய மகாராஷ்டிரம் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர்களுக்கென இருக்கும்…

கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என மதிமுக எங்கும் கேட்கவில்லை: துரை வைகோ!

கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என மதிமுக எங்கும் கேட்கவில்லை, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி…

தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா?: ஜெயகுமார்!

அழகுமுத்துக் கோன் விழாவிற்கு வைக்கப்பட்ட அதிமுக, தவெக கொடிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக கொடி மட்டும் தான் பறக்க வேண்டுமா?,…

என் வீட்டில் ஒட்டுகேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது: ராமதாஸ்

தன் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நேற்று மயிலாடுதுறையில் பாமக மற்றும்…

அழகுமுத்துக் கோனின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்: விஜய்!

ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோனின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.…

ஒரே அம்பு, இரு இலக்குகள்: ஜெய்ராம் ரமேஷ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

பாஜகவின் ஒரு பிரிவாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி!

பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய…

‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்துக்கு எதிராக இளையராஜா வழக்கு!

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா…

நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தமிழில் நகைச்சுவை…

ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு: வைகோ!

ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். சென்னை பூந்தமல்லியில் மண்டல…

பல்கலைக்கழக காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்…

டெக்சாஸ் பெருவெள்ளத்திற்கு இதுவரை 120 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன…

தமிழர்களின் பண்டைய சிறப்பான வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது: செல்வப்பெருந்தகை!

பாஜகவின் வெறுப்பு அரசியலால், தமிழர்களின் பண்டைய சிறப்பான வரலாற்றை யாராலும் மறைக்கமுடியாது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி…

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும்: எச்.ராஜா!

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார். இது குறித்து எச்.ராஜா கும்பகோணத்தில்…

குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம்,…

வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் வைகோ: மல்லை சத்யா!

வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு குறித்து துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வேதனை…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆஜர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆஜர் ஆகினர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரி அதிகாரிகள் தரப்பில்…

தேனியில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம்: சீமான்!

தேனி வனப் பகு​தி​யில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்​கும் போராட்​டம் நடத்​தப்​படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்…