141 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்!

45 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று 141 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான…

மருத்துவ துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!

மருத்து​வத் துறை​யில் இந்​தி​யா​வின் மற்ற மாநிலங்​களுக்கு முன்​மா​திரி​யாக தமிழகம் உள்​ள​தாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரி​வித்​துள்​ளார். தேசிய மருத்​து​வர் தினத்​தையொட்டி மருத்​து​வர் தின…

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்…

அதிமுகவை கிள்ளுக் கீரையாக நினைக்கிறார் அமித்ஷா: திருமாவளவன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவை கிள்ளு கீரையாக நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மத்திய…

நம்முடைய வள்ளுவரை காவியடித்து திருடப் பார்க்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!

“சொந்தம் கொண்டாட ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தால் நம்முடைய வள்ளுவரை திருடப் பார்க்கிறார்கள்” என்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா…

திருவள்ளூர் ரயில் விபத்தில் பெட்ரோல், டீசல் நிரப்பிய 18 டேங்கர்கள் தீக்கிரை!

சென்​னை​யில் இருந்து பெட்​ரோல், டீசல் ஏற்​றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதி​காலை திரு​வள்​ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து…

தவெக தலைவர் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை: கார்த்தி சிதம்பரம்!

“தவெக தலைவர் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பது தெரியவில்லை. எப்போதுமே தமிழ்நாட்டில் அதிமுகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம் என்று சொல்பவர்கள்…

பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்​: ஈஸ்வரன்!

பழநி மலை​யில் மாலிப்​டினம் சுரங்​கம் தோண்​டி​னால், முருக பக்​தர்​களை ஒருங்​கிணைத்து போராட்​டம் நடத்​து​வோம் என்று கொமதேக பொதுச் செய​லா​ளர் ஈஸ்​வரன் எம்​எல்ஏ…

விளம்பர மாடல் திமுக அரசு, இப்போது ‘சாரி மா’ மாடல் அரசாக மாறிவிட்டது: விஜய்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் விஜய் தலைமையில் தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் மடப்புரம் கோயில்…

மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்!

மாநிலங்களவையில் 4 எம்.பி.க்களின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில்…

உலகத்தில் சிறந்த நாடாக பாரதம் உள்ளது: சுபான்ஷு சுக்லா!

நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார். சர்வதேச…

இந்தியாவுக்கு எதிராக அணு அயுதங்களை பயன்படுத்த நினைக்கவில்லை: ஷெபாஸ் ஷெரீப்!

இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்…

வேள்பாரி புத்தகம்: சு. வெங்கடேசனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தமிழுணர்வையும், தனித்த நம் பண்பாட்டையும் இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேள்பாரி போன்ற படைப்புகள் உருவாக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.…

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்தைக் கைவிடாவிட்டால்..?: சீமான் எச்சரிக்கை!

பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தில் எந்த எல்லைக்கும் சென்று பொதுமக்களின் நிலங்களைக் கைப்பற்றிட வேண்டும் என்கிற தமிழ்நாடு அரசின்…

நிதி அகர்வால் அம்மாவின் நம்பரை கேட்ட ரசிகர்!

நிதி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். கடந்த சில ஆண்டுகளாக நிதி அகர்வால் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகாமல்…