இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய அரசு!

மத்​திய உள் துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய இணை​ய​வழி (சைபர்) குற்ற ஒருங்​கிணைப்பு மையம் (ஐ4சி), இணை​ய​வழி பண மோசடி…

பூமிக்கு திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்சு சுக்லா!

இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா உட்பட 4 வீரர்களுடன் விண்வெளியில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ…

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார். ஷாங்காய்…

கமல்ஹாசன் ஜூலை 25-ல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டம் தொடக்கம்!

தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க.…

நஷ்ட ஈடாக பத்து கோடி ரூபாய் வழங்க வேண்டும்: ரவி மோகன்!

ரவி மோகன் பிஸியாக நடித்துவருகிறார். ஒருபக்கம் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறப்போகும் அவர்; இன்னொரு பக்கம் கரியரில் புத்துணர்ச்சியுடன் கவனத்தை…

விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!

ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம்…

கோனேரிக்கோன் கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக அறிவிப்பதா: சீமான் கண்டனம்!

தமிழ்ப் பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக அறிவிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: மு.க.ஸ்டாலின்!

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர்…

எஸ்சி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: எல்.முருகன்!

தமிழகத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் மாணவர் விடு​தி​களில் அடிப்​படை வசதி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேம்படுத்த வேண்​டும் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி…

ஓடும் ரயிலில் பெண்ணை கீழே தள்ளிவிட்ட ஹேமராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை!

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞருக்கு சாகும் வரை…

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மனு கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தீர்வு: அமு​தா!

​‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்தை சிதம்​பரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் இன்று தொடங்கி வைக்​கிறார். தமிழக அரசின் செய்தி தொடர்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்ள வரு​வாய் துறை…

அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம், அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது’ என…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு அறிவிப்பு!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக்…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்!

லண்டனில் வீடு வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தடை சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது காங்கிரஸ்…

திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக சாய்னா நேவால், காஷ்யப் அறிவிப்பு!

இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக…

இந்திய சினிமாவின் ரோல் மாடல் சரோஜா தேவி: பிரதமர் மோடி புகழஞ்சலி!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது…

மத்திய அரசு சார்பில் ஜூலை 18-ல் ‘இளையோர் ஆன்மிக உச்சி மாநாடு’!

போதைப்பொருட்களை பயன்படுத்தாத இளையோர் என்ற கருப்பொருளில் 3 நாள் இளையோர் ஆன்மிக உச்சி மாநாடு வரும் 18-ம் தேதி வாராணசியில் தொடங்க…