திருச்சி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார் சீமான்!

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 2018ல் திருச்சி விமான நிலையத்தில் நாதகவினருக்கும் மதிமுகவினருக்கும் ஏற்பட்ட…

மதுரையில் ஆகஸ்ட்.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு: விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற…

கூட்டணிக்கு தலைமை நாங்கதான்.. நான் எடுப்பதுதான் இறுதி முடிவு: எடப்பாடி பழனிசாமி!

“கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை, நான் எடுப்பதுதான் முடிவு” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல்…

ஜூலை 30 இல் மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும்…

அன்னை தெரசா பல்கலை கோவை கிளையை மூடக்கூடாது: வானதி சீனிவாசன்!

கோவையில் உள்ள கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தை மூடாமல் தொடர்ந்து செயல்படுவதை முதல்வர் ஸ்டாலின்…

நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி நடிகை தன்யாவுக்கு நிச்சயதார்த்தம்!

காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் பிரபலமான பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழில் கருப்பன் என்ற திரைப்படத்தின்…

தொகுதி-4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும்: சீமான்!

தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடிகளுடன் நடைபெற்றுள்ள தொகுதி-4 (GROUP–4) தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…

விவசாயிகள் மின் இணைப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருப்பு: அன்புமணி!

விவ​சா​யிகள் மின் இணைப்​புக்​காக விண்​ணப்​பித்து ஆண்டு கணக்​கில் காத்​திருக்​கும் நிலை​யில், அவர்​களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்​கை​யும்…

மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் ‘ரோடு ஷோ’!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை நேற்று சிதம்பரத்தில் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கொள்ளிடம், சீர்காழி வழியாக மயிலாடுதுறை மாவட்டம் வந்தார்.…

ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை!

குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தி.மு.க. அரசுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்போம் என்று…

உக்ரைன் போரை 50 நாட்களில் நிறுத்தாவிடில் ரஷ்யாவுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப்!

50 நாட்​களுக்​குள் உக்​ரைனுடன் போர் நிறுத்​தத்​திற்கு புதின் ஒப்​புக் கொள்​ள​வில்லை என்​றால் ரஷ்யா மீது 100% வரி விதிக்​கப்​படும் என்று அதிபர்…

அஜித்குமார் குடும்பத்தினரிடம் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்திய வீடியோ வெளியீடு!

போலீஸார் மற்றும் திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்…

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி: பாமக போலீஸில் புகார்!

திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள தனது வீட்​டில் அதிநவீன ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​தாக கடந்த 10-ம் தேதி பாமக நிறுவனர் ராம​தாஸ்…

சிறுபான்மை வாக்கை பிரிக்க விஜய்யை களமிறக்கும் பாஜக: சபாநாயகர் அப்பாவு!

சிறு​பான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜக களமிறக்​கு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அப்​பாவு நேற்று…

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் வீச்சு: முத்தரசன் கண்டனம்!

கறுப்பு பெயிண்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார் இந்திய…

‘பொய்களுடன் ஸ்டாலின்’ என பெயர் வைத்திருக்கலாம்: ஜெயக்குமார்!

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் என்று ஜெயக்குமார் கடுமையாக சாடினார். சென்னையில் காமராஜர்…

ஏமனில் நிமிஷாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு!

மத்​திய அரசின் அதிதீ​விர முயற்​சி​யால் கேரள செவிலியர் நிமிஷா பிரி​யா​வின் மரண தண்​டனையை ஏமன் அரசு தள்ளி வைத்​துள்​ளது. கேரளா​வின் பாலக்​காட்டை…

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்கும் நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார். நாடாளுமன்ற…