கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அச்சுதானந்தனின் பங்கு மகத்தானது: பெ.சண்முகம்!

“கேரளாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், கேரள மக்களின் முன்னேற்றத்துக்கும் அரசியல் ரீதியாகவும், ஆட்சி பொறுப்பு என்ற வகையிலும் வி.எஸ்.அச்சுதானந்தனின் பங்களிப்பு மிகவும்…

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை: விஜயலட்சுமி!

சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21)…

அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும்: அண்ணாமலை!

தமிழகத்தில் அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.…

மார்க்சிஸ்ட் கட்சிக்கு இளைஞர்களை ஈர்த்தவர் அச்சுதானந்தன்: முத்தரசன்!

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏராளமான இளைஞர்களை ஈர்த்து, வளர்த்தவர்” என்று கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம்: அமைச்சர் சிவசங்கர்!

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் எழுப்பிய ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.…

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவி எற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.…

ராசி மணலில் அணை கட்டினால் 62 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம்: எடப்பாடி பழனிசாமி!

ராசி மணலில் அணை கட்டினால் 62 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

ஜெயலலிதா கூட்டணி வைத்தபோது பாஜக ‘நெகட்டிவ் போர்ஸாக’ தெரியவில்லையா?: நயினார் நாகேந்திரன்!

“பாஜகவை நெகட்டிவ் போர்ஸ் என்று கூறும் அன்வர் ராஜா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்கும்போது அதிமுகவில்தான் இருந்தார், இப்போது…

வங்கதேசத்தில் பள்ளி மீது விமானம் மோதியதில் 19 பேர் பலி!

வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19…

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101. இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட்…

நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது: தர்மேந்திர பிரதான்!

நாடாளுமன்றம் ஒன்றும் ராகுல் காந்தியின் வரவேற்பறை கிடையாது, அனைவரும் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

பாஜக செய்வது மொழி பயங்கரவாதம்: முதல்வர் மம்தா பானர்ஜி!

வங்க மொழிக்கு எதிராக பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.…

எம்.பிக்களுக்கு மதச்சார்பின்மை வார்த்தை இடம்பெறாத அரசியலமைப்பு புத்தகம்: கி.வீரமணி கண்டனம்!

மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய வார்த்தைகள் இடம்பெறாத இந்திய அரசியமைப்பு சட்ட புத்தகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள மக்களவை தலைவர் ஓம் பிரகாஷ்…

‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் ஜூலை 23 ரிலீஸ்!

சூர்யா பிறந்தநாளையொட்டி ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் ஜூலை 23 வெளியாகிறது. ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி ஜூலை 23-இல்…

வேட்டுவம் பட சூட்டிங்கில் காலமான மோகன்ராஜ் குடும்பத்திற்கு சிலம்பரசன் நிதி உதவி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் சிலம்பரசன் (STR), சமீபத்தில் தனது கருணை உள்ளத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். திரைப்படங்களில் சண்டை…

உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும்: அன்புமணி!

ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்​பாக…