செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை கோரி நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் செம்மணி படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். பன்னாட்டு விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம்…

பிகாரில் அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில்,…

காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது: அண்ணாமலை!

காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ்…

பிகாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி: ப.சிதம்பரம்!

பிகாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்…

210 சட்டமன்ற தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெல்லுவோம்: எஸ்பி வேலுமணி!

எழுச்சி பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவினரால் பதில் கொடுக்க…

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கேட்டு கருத்தரங்கம்: வேல்முருகன்!

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கேட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் கருத்தரங்கிற்கு பேராதரவை அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று வேல்முருகன்…

தமிழகத்தைப் பற்றி ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி…

கம்போடியா – தாய்லாந்து மோதல்: இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்!

கம்போடியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையேயான மோதலின எதிரொலியாக அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.…

அன்புமணியின் நடைபயணம் சட்ட விரோதமானது: பாமக!

நடைபயணத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பாமக…

தவெகவினருக்கு கட்சித் தலைமைக்கழகம் முக்கிய உத்தரவு!

தவெக கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது என்று கட்சித் தலைமைக்கழம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தவெக…

முதல்வர் ஸ்டாலின் ஏன் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்?: தமிழிசை!

முதல்வர் ஸ்டாலின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் செல்லாதது ஏன் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். பிரதமர்…

கோர்ட் திரைப்படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்?

நடிகர் பிரசாந்த் தெலுங்கில் வெற்றிபெற்ற கோர்ட் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம்…

தமிழகத்தில் போலீஸுக்கே பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவிற்கு சட்டம்…

பிரதமரிடம் மாநில அரசு சார்பில் தங்கம் தென்னரசு மனு வழங்குவார்: முதல்வர் ஸ்டாலின்!

‘தமிழகம் வரும் பிரதமரிடம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக நிதி,…

மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை: துரை வைகோ!

மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என மதிமுக முதன்மைச்…

ராகுலை போல் ஸ்டாலினும் வரலாற்றுத் தவறை உணர்வாரா?: அன்புமணி!

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என பாமக தலைவர் அன்புமணி…

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை அவசியமில்லை: முத்தரசன்!

தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை அவசியமில்லை, வழக்கமான சுருக்கமுறை திருத்தம் போதுமானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில…

மாணவர் தற்கொலையை தடுக்க 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!

நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிக்காட்டு…