முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் |நிவாரணம் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.…

பிரதமர் மோடி வரும் மாவட்டங்களில் காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம்: செல்வப்பெருந்தகை!

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ்…

ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை: வித்யா பாலன்!

எனக்கு ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்வதிலோ அல்லது படப்பிடிப்புக்காக வேறு லொகேஷனுக்கு பயணம் செல்வதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை…

நெருப்புடன் விளையாடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின்!

“சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை” என்று விமர்சித்துள்ள தமிழக…

வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

வலிமை​யான ராணுவமே நாட்​டின் பாது​காப்​பு, பெரு​மைக்கு அடிப்​படை என்று ராணுவ அதி​காரி​களுக்​கான பாராட்டு விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார். புயல், மழை,…

வைகோவுக்கு எதிராக மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 32 ஆண்டு கால பொது வாழ்க்கையை துரோகி எனக்…

தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கினேன்: கமல்ஹாசன்!

“தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு மாநிலங்களவை உறுப்பினராக எனது பயணத்தைத் தொடங்கினேன்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.…

தமிழகத்​தில் அனைத்​துக் கட்சி கூட்​டத்தை உடனே கூட்ட வேண்டும்: மார்க்​சிஸ்ட் கட்சி!

தமிழகத்​தில் சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணி குறித்து அனைத்​துக் கட்சி கூட்​டத்தை உடனே கூட்ட மார்க்​சிஸ்ட் கட்சி வலியுறுத்தி…

அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தடை!

அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பாமக நிறு​வனர் ராம​தாஸ், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி…

பிரதமர் மோடியின் வருகை தமிழ்நாட்டுக்கு பெருமை: அமைச்சர் தங்கம் தென்னரசு!

ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்க வருவது தமிழ்நாட்டுக்கு பெருமை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சென்னையில்…

அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபி அலுலகத்தில் மதிமுக முறையீடு!

அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக சார்பில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது…

உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா?: அண்ணாமலை கண்டனம்!

நாமக்​கல்லில் நடந்​தது கிட்னி திருட்டு அல்ல, முறை​கேடு என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறியதற்கு தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம்…

மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து 700…

தேர்தல் வருவதால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: எடப்பாடி பழனிசாமி!

தி​முக அரசு 4 ஆண்​டு​களாக மக்​களைப் பற்றி சிந்​திக்​காமல், தேர்​தல் வரு​வ​தால் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டத்தை கொண்டு வந்​துள்​ளது என்று அதி​முக…

மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் உடன்பாடு!

மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி ஜூலை 28 முதல்…

சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே நடத்தியிருக்க வேண்டும்: ராகுல் காந்தி!

சாதிவாரி கணக்கெடுப்பு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும். இதில் நான் தவறிழைத்துவிட்டேன் என ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஓபிசி…

காசா கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கியிருக்கிறது: ஐநா!

இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் போர் காரணமாக காசா கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கியிருக்கிறது. பட்டினி காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க…

வலிமைக்கு ஆண், பெண் என்று பேதமில்லை: சம்யுக்தா ஹெக்டே!

‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர், சம்யுக்தா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து ‘பப்பி’, ‘தேள்’, ‘மன்மத லீலை’ படங்களிலும்…