பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரி ஓ…
Month: July 2025
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பு!
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக கடந்த பிப்ரவரியில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்னும்…
சாத்தான்குளம் வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம்!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாற சிபிஐ தரப்பில் கடும்…
வாரிசு ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுகவை ஆதரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் வாரிசு ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுகவை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘மக்களைக்…
கீழடி அறிக்கை நிலை என்ன?: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்!
கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதி பூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம்…
பா.ஜ.க.வில் பதவி கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்: விஜயதரணி
பா.ஜ.க.வில் பதவி கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் என்று முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ்…
அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா?: டி.டி.வி. தினகரன் கண்டனம்!
ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்!
போக்குவரத்து துறையில் 680 புதிய பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர டிரைவர், கண்டக்டர்கள் என 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்…
முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு பற்றாக்குறை: நயினார் நாகேந்திரன்!
முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் தோல், புற்றுநோய் உள்ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.…
அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில்ல் இன்று திடீரென்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு…
இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு மரக்கன்றை பரிசளித்த பிரதமர் மோடி!
இங்கிலாந்துக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸை சந்தித்தார். அப்போது…
பிரதமர் மோடி, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!
அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது, அவர்களது முன்னிலையில் இரு…
தமிழ் சினிமாவில் மட்டும் தான் திறமைக்கு மதிப்பு தருகிறார்கள்: ஷில்பா மஞ்சுநாத்!
தமிழ் சினிமாவில் மட்டும் தான் பேதங்களையும் கடந்து திறமைக்கு மதிப்பு தருகிறார்கள் என்று ஷில்பா மஞ்சுநாத் கூறினார் `எமன்’ படம் மூலமாக…
‘மாரீசன்’ படக்குழுவினருக்கு கமல் பாராட்டு!
மாரீசன்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இன்று ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு…
திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாது என்று சட்டம் இல்லை: ரகுல் பிரீத் சிங்!
திருமணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக்கூடாது என்று சட்டம் இல்லை என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார். தென்னிந்திய படங்களில் நடித்து…
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது?: அன்புமணி!
கர்நாடகத்தில் செப்.22 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட இருக்கிறது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது? என…
பாஜக கூட்டணிக்கு வைகோ வந்தால் மீண்டும் எம்பி ஆகலாம்: ராம்தாஸ் அத்வாலே!
வைகோ பாஜக கூட்டணிக்கு வந்தால் மீண்டும் எம்.பி. ஆகலாம் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு…
இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஆசிரியர் தேர்வு…
