நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா?: அன்புமணி!

கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? என்றும் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா? எனவும் பாமக தலைவர்…

தமிழக எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான ஊழல் வழக்கு: தவெக மனு மீது உத்தரவு!

தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு அளித்த மனு மீது பன்னிரெண்டு வாரங்களில்…

காமராஜரை கொலை செய்ய முயற்சித்தது யார்: அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

காமராஜரை தவிர காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திற்கு எந்தவொரு அடையாளமும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவரை அசிங்கப்படுத்திய பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்க…

நீதிமன்றத் தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கிறது: பெ.சண்முகம்!

நீதிமன்றத் தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கிறது என்றும் மக்களின் குடியிருப்பு உரிமையை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

தமிழ்நாட்டுக்கான கல்வி – நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்: திமுக தீர்மானம்!

“கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜக அரசின் வஞ்சகத்தை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி –…

Continue Reading

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று…

ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது: ராகுல் காந்தி!

ராபர்ட் வதேராவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64…

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

2021 தேர்தல் வேட்புமனுவில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து விவரங்களை மறைத்தது, போலியான பான் எண் கொடுத்தது ஆகிய விவகாரங்களில்…

டிஆர்எஃப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு: அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் வரவேற்பு!

ஜம்மு காஷ்மீரில் நடந்த பகல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ (TRF) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள…

தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

மருதையாற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

மருதையாற்றில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை!

தங்க கடத்​தல் வழக்​கில் நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீனில் வெளியே வர முடி​யாத, ஓராண்டு சிறை தண்​டனை விதித்து பெங்​களூரு சிறப்பு…

திமுக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது: எடப்பாடி பழனிசாமி!

“திமுக செய்யும் தவறுகளை கூட்டணிக் கட்சிகள் சுமந்து கொண்டுள்ளன. கூட்டணி கட்சிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளரும்,…

ஆசிரியர்​கள் எப்போதெல்லாம் போராடு​கிறார்​களோ, அப்போதெல்லாம் அரசு வீழ்ந்​திருக்​கிறது: நயினார் நாகேந்திரன்!

‘தமிழகத்​தில் ஆசிரியர்​கள் எப்​போதெல்​லாம் போராட்​டம் நடத்​தி​யிருக்​கிறார்​களோ, அப்​போதெல்​லாம் ஆட்சி மாற்றம் ஏற்​பட்​டுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறினார்.…

பணிநிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் கைது: டி.டி.வி. தினகரன் கண்டனம்!

பணிநிரந்தரம் கோரி போராடி கைது செய்யப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

என் மூச்சிருக்கும் வரை தமிழகத்துக்காக பாடுபடுவேன்: வைகோ!

“மதிமுகவை கருவியாக பயன்படுத்தி, என் மூச்சிருக்கும் வரை தமிழகத்துக்காக பாடுபட்டுக்கொண்டே இருப்பேன்” என்று தருமபுரியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ…

கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் மறியல் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய…

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதலிடம்!

நாட்​டின் தூய்​மை​யான நகரங்​களில், ம.பி.​யின் இந்​தூர் 8-வது முறை​யாக முதலிடம் பிடித்​துள்​ளது. ஸ்வச் சர்​வேக் ஷன் திட்​டத்​தின் கீழ் கடந்த 2016-ம்…