நாடு முழுவதும் 1.20 கோடி ஆதார் எண்கள் முடக்கம்!

நாடு முழுவதும் இறந்த பதிவுகளை மாநிலங்களிடம் இருந்து சேகரித்து 1.20 கோடி மரணம் அடைந்தவர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள…

ஈராக் வணிக வளாக தீ விபத்தில் 61 பேர் பலி!

ஈராக்​கில் வணிக வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 61 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து குறித்து விசா​ரணை நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.…

வாகனம் பறிக்கப்பட்டதால் அலுவலகத்துக்கு நடந்தே சென்ற காவல் துணை கண்காணிப்பாளர்!

மயி​லாடு​துறை​யில் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் நிலை​யில், தனது அலு​வல​கத்​துக்கு காவல் துணைக் கண்​காணிப்​பாளர் நடந்து சென்ற வீடியோ, சமூக வலை​தளங்​களில் வைரலாகி…

மதுரை ஆதீனத்துக்கு நீதிமன்றம் முன்ஜாமீன்!

நீதிபதி எஸ். கார்த்திகேயன், மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். சென்னையில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த…

10 வயது சிறுமியால் பாதுகாப்பாக நடமாட முடியாத ஒரு ஆட்சி: எடப்பாடி பழனிசாமி!

10 வயது சிறுமியால் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை. இந்த கொடூரக் காட்சி மு.க.ஸ்டாலின் மனசாட்சியை கொஞ்சம் கூட உலுக்கவில்லையா? என எடப்பாடி…

குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும்: தவெக!

தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க நினைக்கும் திமுக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று புஸ்சி ஆனந்த் கூறியுள்ளார். தமிழக வெற்றிக்…

சிவகார்த்திகேயனின் “மதராஸி” புதிய போஸ்டர் வெளியீடு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் மதராஸி புதிய போஸ்டரை வெளியிட்ட…

பணமோசடி வழக்கு குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்!

நடிகர் நிவின் பாலி, தன் மீது போடப்பட்டிருக்கும் பணமோசடி வழக்கு குறித்து ‘உண்மை கூடிய விரைவில் வெளிவரும்’ என விளக்கமளித்திருக்கிறார். மலையாள…

அன்புமணி நடத்தும் இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ராமதாஸ் வாழ்த்து!

விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். திண்டிவனம்…

திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறி கிடக்கின்றன: திருமாவளவன்!

“திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுகவை எதிர்ப்பவர்கள் கூட்டணி வடிவத்தையே இன்னும் பெறவில்லை. திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறிக் கிடக்கின்றன”…

பாஜக, அதிமுக தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள அநீதியை எடுத்து சொல்லுங்கள்: மு.க. ஸ்டாலின்!

ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள, இழைக்க இருக்கும் அநீதியை ஒவ்வொரு…

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான்: அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பலமுறை மிகத் தெளிவாக கூறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர்…

கீழடி அறிக்கையில் எழுத்துப் பிழையைத் திருத்துவேன்; உண்மையை அல்ல: அமர்நாத் ராமகிருஷ்ணன்!

கீழடி அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழையை வேண்டுமென்றால் திருத்தித் தருகிறேன், ஆனால் உண்மையைத் திருத்த மாட்டேன் என்று தொல்லியல் துறை இயக்குநர்…

மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு!

மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற…

கடலூர் ரயில் விபத்து: தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

கடலூரில் ரயில் மோதி 3 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித…

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்!

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின்…

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்குவது உறுதி: சி.வி.சண்முகம்!

விழுப்புரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் மாணவர் சேர்க்கையை தொடங்காமல் இருந்த திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் விழுப்புரத்தில்…

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்போர் மீது வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்போருக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…