‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் உள்ள வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகிக்கும்…

அதிமுகவுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு: எடப்பாடி பழனிசாமி!

“அதிமுகவுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு. திமுக கூட்டணிக்கு ஒரே கொள்கை என்றால், அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் இணைத்து…

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு அரணாக நாம் தமிழர் கட்சி நிற்கும்: சீமான்!

குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழிவது தலைநகரம் மட்டுமல்ல, இந்த ஆட்சியாளர்களின் எண்ணமும் செயலும் தான் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் கட்சித்தலைமை…

சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…

தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

துணைவேந்தர் நியமன விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீடு விசாரணை தள்ளிவைப்பு!

துணைவேந்தர்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை…

டெல்லியில் மத்திய அமைச்சர் கட்கரியுடன் அண்ணாமலை சந்திப்பு!

டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர் நிதின் கட்​கரியை சந்​தித்த அண்​ணா​மலை, தமிழகத்​தில் நடந்​து​வரும் தேசிய நெடுஞ்​சாலை திட்​டங்​கள் தொடர்​பான மக்​களின் கோரிக்​கைகளை தெரி​வித்​தார்.…

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி: அபிஷேக் பானர்ஜி!

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்…

எய்ம்ஸ் கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டு​மானப் பணி​கள் விரை​வாக நடை​பெற்று வரு​கின்​றன என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த…

காஷ்மீரில் அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை!

ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “ஆசாதி” உள்பட 25 புத்தகங்களுக்கு, அம்மாநில அரசு தடை…

தென்னிந்திய நடன இயக்குநரால் அவமதிக்கப்பட்டேன்: இஷா கோபிகர்!

திரைத்துறைக்கு வந்த புதிதில் தென்னிந்திய நடன இயக்குநர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாக நடிகை இஷா கோபிகர் கூறியுள்ளார். இது குறித்து பேட்டி…

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் யோகி பாபு!

நடிகர் யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகில் பிரபல…