22 தமிழக கட்சிகளை தேர்தல் ஆணையம் நீக்கி நடவடிக்கை!

தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக எந்த தேர்​தலிலும் போட்​டி​யி​டாத 22 கட்​சிகள், தேர்​தல் ஆணைய பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன. தேர்​தல் ஆணை​யத்​தில்…

பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்!

சமூக வலை​தளங்​கள் மற்​றும் சைபர் குற்​றங்​களில் இருந்து மாணவி​கள் தங்​களைப் பாது​காத்​துக் கொள்​வதற்​காக ‘அகல் விளக்​கு’ என்ற தமிழக அரசின் புதிய…

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது: ஐ.நா பொதுச் செயலாளர்!

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு, பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின்…

தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான்: மிருணாள் தாக்கூர்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த பிறகு பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ் தற்போது நடிகை மிருணாள் தாக்கூருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த…

விக்ரம் பிரபு நடித்துள்ள ’சிறை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விக்ரம் பிரபு மற்றும் அக்‌ஷய் நடித்துள்ள ‘சிறை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில்…

தமிழக கிராமங்களில் மக்களுடைய நிலைமை மிக மோசமாக உள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி!

தமிழகம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததாக சொல்கிறார்கள்; கிராமங்களில் ஒரு சதவீதம் கூட பிரதிபலிக்கிற மாதிரி தெரியவில்லை என்று புதிய தமிழகம் கட்சி…

வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

‘வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; இதுதான் கம்பர் கண்ட கனவு’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கம்பன் கழகத்தின்…

போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது: எடப்பாடி பழனிசாமி!

சென்னை மாநகராட்சி முழுவதும் போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.…

இந்தியா அமெரிக்காவுக்கு 50% வரியை விதிக்க வேண்டும்: சசி தரூர்!

இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், நாமும் பதிலடியாக அவர்களின் பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதிக்க…

முழு மின்னணு வாக்காளர் பட்டியல் வேண்டும்: ராகுல் காந்தி!

வாக்​குத் திருட்டு நடை​பெற்​றுள்​ள​தாக கூறி கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்​நிலை​யில், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திட…

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?: எல்.முருகன்!

“ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. நான் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர்…

தேர்தல் ஆணையத்தை கண்டித்து 11-ம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை!

பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக தேர்​தல் ஆணை​யத்​தைக் கண்​டித்து தமிழகம் முழு​வதும் ஆக.11-ம் தேதி காங்கிரஸ் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது. இதுதொடர்​பாக செல்வப்பெருந்தகை…

பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு: மேல்முறையீடு செய்கிறது ராமதாஸ் தரப்பு!

நீதிப​தி​யின் அழைப்பை ஏற்று பாமக தலை​வர் அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரானார். கட்​சி​யின் நிறுவனர் ராம​தாஸ் காணொலி மூலம்…

அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: கோவி.செழியன்!

அனைத்து அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களி​லும் பாலின உளவியல் விழிப்​புணர்​வுக் குழு ஏற்​படுத்​தப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் கூறினார்.…

ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!

​நா​காலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னை அப்​போலோ​வில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). சென்னை வந்​திருந்த நிலை​யில் நேற்று…

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வது தவறான முடிவு: ரவிக்குமார் எம்பி!

11-ம் வகுப்பில் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு என்று ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார். மத்திய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்…

ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?: சீமான்!

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா?…

ஸ்ரீலீலா அடுத்ததாக அஜித்தின் 64-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்!

பிரபல நடிகை ஸ்ரீலீலா தனது அடுத்த தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்ரீலீலா கடைசியாக ”ஜூனியர்” படத்தில்…