பாஜக கூட்டணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ பகுஜன் சமாஜ் கட்சி இல்லை: மாயாவதி!

பாஜக கூட்டணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ பகுஜன் சமாஜ் கட்சி இல்லை என்று அதன் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது…

மதுரை ஆதீனம் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்…

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார். அவருக்கு வயது 79. உத்தரப்பிரதேசத்தின் பக்பத் நகரத்தைச் சேர்ந்த சத்யபால் மாலிக்,…

யார் உண்மையான இந்தியர் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது: பிரியங்கா காந்தி!

யார் உண்மையான இந்தியர் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல்…

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு!

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு…

‘காதி’ டிரைலர் தேதி அறிவிப்பு!

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati)…

தவெக மாநாட்டுக்கு வந்த சிக்கல்: தேதியை மாற்ற வாய்ப்பு!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த…

நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை; சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…

திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும்: எடப்பாடி பழனிசாமி!

“திமுக கூட்டணியில் விரிசல் வந்துவிட்டது. அந்தக் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும்” என்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கொட்டும் மழையில்…

இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல: சசி தரூர்!

இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் கூறியது உண்மை அல்ல. டிரம்ப் பேசுவதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என சசி தரூர் கூறியுள்ளார்.…

பிகார் வாக்காளர்கள் குறித்து பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார்: தமிழிசை!

“6.5 லட்சம் பிகார் வாக்காளர்கள் தமிழகத்துக்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை ப.சிதம்பரம் சொல்கிறார்” என்று பாஜக முன்னாள் மாநில…

தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்

தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று டி.டி.வி.…

சாலை ஆய்வாளர்கள் பணி நியமனம்: அரசுக்கு நன்றியும், பாராட்டும்: முத்தரசன்!

சாலை ஆய்வாளர்கள் பணி நியமனத்திற்கு தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார் முத்தரசன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்…

இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!

இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள்…

ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது: நீதிபதி வேதனை!

தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, விருத்தாச்சலம் மாணவர் விபத்தில்…

சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரிய காவல் ஆய்வாளர் மனு தள்ளுபடி!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட…

வெளிமாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை முறியடிப்போம்: வைகோ!

வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் முறியடிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர்…

நடிகைகளிடம் வயது குறித்து பேசாதீர்கள்: மாளவிகா மோகனன்!

நடிகைகளிடம் வயது குறித்தோ, வயது வித்தியாசம் குறித்தோ பேசவே கூடாது என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான…