சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?: உச்ச நீதிமன்றம்!

தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள வழக்கை அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க…

அரசு ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தாலோ, ஊனமடைந்தாலோ ரூ.1 கோடி காப்பீடு!

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன்னோடி வங்கிகளுடன் முதல்வர்…

ராமதாஸ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தை மீண்டும் புறக்கணித்த அன்புமணி!

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை 3-வது நாளாக அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். பாமகவில் உட்கட்சி மோதல்…

விஷாலுடன் ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திருமணம்: சாய் தன்ஷிகா!

நடிகர் விஷாலுடன் வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்று நடிகை சாய் தன்ஷிகா அறிவித்துள்ளார்.…

‘சூர்யா 46’ படப் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!

‘சூர்யா 46’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் படக்குழுவினர் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தைத் தொடர்ந்து, வெங்கி…

நமது முன்னேற்றம் பலருக்கும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தலாம்: குஷ்பு!

நமது முன்னேற்றம் பலருக்கும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தலாம். கடினமாக உழைப்பது மட்டுமே நம் வேலை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழ்…

இந்தியாவில் தற்போது 257 பேருக்கு கொரோனா சிகிச்சை: மத்திய அரசு!

நாடு முழுவதும் தற்போது 257 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள்…

அமைதியா? போரா? என்பது பாகிஸ்தான் கையில்தான் இருக்கு: அண்ணாமலை!

“எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும் போருக்கு தயாராக இருக்கிறோம். பாகிஸ்தானை அந்த நாட்டு…

டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் 6 மணி நேரம் அமலாக்​கத் துறை​ விசாரணை!

டாஸ்​மாக்​கில் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டிய நிலை​யில், டாஸ்மாக் நிர்​வாக இயக்​குநரின் வீடு உட்பட சென்​னை​யில் 10-க்​கும்…

தேசப்பற்று இல்லைனா பாகிஸ்தானுக்கு போங்க: நயினார் நாகேந்திரன்!

“ட்விட்டரில் பாகிஸ்தான் ஆதரவு கருத்து தெரிவிப்போர் தமிழர் என சொல்ல அருகதை அற்றவர்கள்; தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்” என தமிழக…

நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேல்முறையீடு விசாரணை தள்ளிவைப்பு!

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையை மே 21-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.…

என்ஜினீயரிங் படிப்புக்கு 10 நாட்களில் 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: கோவி.செழியன்!

10 நாட்களில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 634 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்…

தமிழக கவர்னர் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாகவே நடந்து கொள்கிறார்: துரை வைகோ!

மத்திய அரசின் தூண்டுதலால்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மீது ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் என்று துரை வைகோ கூறியுள்ளார். திருவண்ணாமலை தெற்கு…

மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து வருமே மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை…

பாஜக கையாளும் உத்திகளுக்கு ஈடாக இண்டியா கூட்டணி செயல்படவில்லை: கார்த்தி சிதம்பரம்!

“நாட்டில் கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. பாஜக கையாளும்…

‘ஆபரேஷன் சிந்தூர்’ நிறைவடையவில்லை: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய…

மக்களின் நம்பிக்கையை பெற தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆனந்த் அறிவுறுத்தல்!

பிரச்சினைகளுக்கு துணை நின்று மக்களின் நம்பிக்கையை பெறுங்கள் என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.…

ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணிப்பு!

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…