வானதி சீனிவாசனின் மோடிப்பற்று, தமிழர் நலனை காவு கொள்கிறதா?: மனோ தங்கராஜ்!

ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இழிவுபடுத்திய மத்திய மந்திரி அமித்ஷா மீது கோபம் வராதது ஏன் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி…

தமிழ்நாட்டில் பல சார்கள், தம்பிகள் உலவி கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் உலவிக் கொண்டு இருப்பதால் மக்கள் நிம்மதியாக இல்லை என்றும், மக்களுடைய பணத்தை கொள்ளையடித்து சினிமா…

வட மாநிலங்களில் பாஜக செய்யும் அரசியல் தமிழகத்தில் எடுபடாது: திருமாவளவன்!

தமிழகத்தில் முருகன் அவதாரத்தை எடுத்துள்ளது பாஜக. இதற்கு மக்கள் ஏமாறமாட்டார்கள், முருகனும் ஏமாறமாட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…

முருக பக்தர்கள் மாநாட்டை அரசியலுக்காக நடத்தும் பாஜக: சீமான்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை அரசியலுக்காக பாஜக நடத்துகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். புதுக்கோட்டை…

2026 தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி ஆட்சி: அமித்ஷா!

ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லியைப்போல 2026 தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை…

எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது: டொனால்ட் ட்ரம்ப்!

உலகின் ‘நம்பர் 1’ செல்வந்தரான எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.…

பாஜகவில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை‌: பிரேமலதா விஜயகாந்த்!

பாஜக​வில் இருந்​து, கூட்​டணி பேச்​சு​வார்த்​தைக்கு எங்​களுக்கு எந்த அழைப்​பும் வரவில்​லை‌ என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தரு​மபுரி​யில் தேமு​திக நிர்​வாகி இல்​லத்…

200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனி​சாமி!

தமிழகத்​தில் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் 200 தொகு​தி​களில் வெற்​றி​பெறு​வோம் என திமுக தலை​வர் ஸ்டாலின் பகல் கனவு காண்​கிறார் என்று…

மன்னிப்பு கேட்க மறுத்ததன் மூலம் தலைநிமிர்ந்து நிற்கிறார் கமல்: செல்வப்பெருந்தகை!

கன்னட மொழி குறித்த பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்க மறுத்ததன் மூலம் கமல்ஹாசன் தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார், என செல்வபெருந்தகை…

தேர்தல் கூட்டணி அறிவிக்க 2, 3 மாதங்களாகும்: ராமதாஸ்!

சென்னையில் தங்கியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேற்றும் சந்தித்துப் பேசினார். யாருடன் கூட்டணி என்பது 2 அல்லது 3…

தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு டி.டி.வி. தினகரன் பாராட்டு!

தேசத்திற்கு பெருமை தேடி தந்திருக்கும் வித்யா ராம்ராஜின் பதக்க வேட்டை மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது ‘படை தலைவன்’!

சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் ஜூன் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இளைய மகன் சண்முக…

கதாநாயகி இல்லாமல் எந்த படமும் இல்லை: நடிகை வாமிகா கபி!

வாமிகா கபி ஹீரோயின்களுக்கிடையேயான சம்பள பாகுபாடு பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்…

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது: காங்கிரஸ்!

மணிப்பூர் செல்வதற்கு பிரதமர் மோடிக்கு எப்போது நேரமும் விருப்பமும் இருக்கும்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மக்களின் பிரச்சினையில் பிரதமர்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது திமுக அரசு: அன்புமணி

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல வாக்குறுதிகளை 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் வழங்கிய திமுக, அவற்றில் ஒன்றைக் கூட…

இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்: அமித் ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு!

மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்தார்.…

மக்களவையில் தமிழக பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என உத்தரவாதம் தர தயாரா?: தயாநிதி மாறன்!

“தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில்…

கோகுல் ராஜ் கொலை வழக்கின் சிறப்பு வழக்கறிஞருக்கு கட்டணத்தை வழங்க அரசுக்கு உத்தரவு!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை 3 வாரங்களில் வழங்க தமிழக…