கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கலாஷேத்ரா நடனப்பள்ளியின் முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும் என சைதாப்பேட்டை…

மேற்கு வங்க பேரவை தேர்தலில் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு…

பொய் சொல்லி அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா?: அண்ணாமலை!

தமிழகத்துக்கான நிதியை பிற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டதாக மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டை முன்வைத்து அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா என்று…

ஸ்ரீலீலாவின் பாலிவுட் படம் குறித்து வெளியான தகவல்!

ஸ்ரீலீலாவின் பாலிவுட் படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சமீபகாலமாக பாலிவுட்டில்…

பெயிண்டராக இருந்த கடந்த காலத்தை நினைவுக்கூர்ந்த நடிகர் சூரி!

தனது கடந்த காலத்தை நினைவுக்கூறும் வகையில் நடிகர் சூரி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது…

சனிக்கிழமைக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால்: ட்ரம்ப் எச்சரிக்கை!

“வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மீண்டும் நரகச் சூழல் திரும்பும்” என ஹமாஸ்…

ஓபிஎஸ் பெயருக்கு மாற்றிய பட்டாவை ரத்து செய்ய எஸ்.சி எஸ்.டி ஆணையம் உத்தரவு!

பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமை உள்ள பஞ்சமி நிலத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது…

தேமுதிகவின் கொடிநாளை முன்னிட்டுதொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்!

தேமுதிக-வின் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா கொடிநாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அக்கட்சி…

காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

“கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக…

பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழகம் முதன்மை மாநிலம்: ஜே.பி.நட்டா!

“பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் 1,000 பேருக்கு 2 என்ற அளவிலேயே இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப்…

அரசு பள்ளியில் உயிரிழந்த 7-ம் வகுப்பு மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்!

பட்டுக்கோட்டை பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி கவிபாலா உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர்…

ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது: அன்பில் மகேஸ்!

“தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24-ஆம் ஆண்டுக்கான…

டிரம்ப்பின் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்!

அமெரிக்காவில் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.…

செங்கோட்டையன் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு எதுமில்லை: செல்லூர் ராஜூ!

“முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் குறை சொல்லவில்லை. அப்புறம் எதற்கு அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்”…

ஏஐ வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: பிரதமர் மோடி!

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை…

நடிகை த்ரிஷாவின் ‘எக்ஸ்’ சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது!

நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் திடீரென கிரிப்டோ கரன்சி குறித்த பதிவு வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,…

‘ரெட்ரோ’ படத்தின் கண்ணாடி பூவே பாடல் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது!

சூர்யாவின் 44வது படமான ‘ரெட்ரோ’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக்…

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது: அன்புமணி!

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க…