மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வருத்தம் தெரிவித்ததையடுத்து, உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்தது. தனது ராஜினாமா அறிவிப்பையும் திரும்பப் பெறுவதாக…
Year: 2025
பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்கிறார்: கவர்னர் மாளிகை!
பல்கலைக்கழக வேந்தராக கவர்னரே தொடர்கிறார். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில்…
குடிநீருடன் கழிவுநீரால் உயிரிழப்பு: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்…
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு: 5 பேர் உயிரிழப்பு!
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள தரம் குந்த் பகுதியில் மேக வெடிப்பால் நேற்று இரவு முதல்…
10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்திய சீனா!
தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தியது சீனா. தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா தொடர்ந்து முன்னிலையில்…
மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்வோம்: எம்.ஏ.பேபி!
தமிழகத்தில் முற்போக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்…
எம்.பி.க்களின் கருத்துக்களுக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை: ஜே.பி.நட்டா!
எம்.பி.க்களின் கருத்துக்களுக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளது என…
துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும்: செல்வப்பெருந்தகை!
துணைவேந்தர்கள் மாநாட்டை கவர்னர் கூட்டுவது அரசியலமைப்பை மதிக்காத செயலாகும் என்று கவர்னருக்கு, செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததில் 3 பேர் பலி: அண்ணாமலை கண்டனம்!
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலை தனது…
அனைத்துத் துறைகளிலுமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்: திருமாவளவன்!
தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளிலுமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள்…
‘சுமோ’ படத்தின் டிரெய்லர் வெளியானது!
மிர்ச்சி சிவா நடித்த ‘சுமோ’ திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் மிர்ச்சி…
‘மண்டாடி’ படம் எனக்கு மிகவும் சவாலாக இருக்க போகிறது: மகிமா நம்பியார்!
சூரியின் அடுத்த படத்திற்கு ’மண்டாடி’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. சூரிக்கு ஜோடியாக நடிகை மகிமா நம்பியார் நடிக்கிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது…
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள “கலியுகம்” ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் நடித்துள்ள ‘கலியுகம்’படம் மே 9ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவான…
கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 3 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
அதிமுக கூட்டணியில் இல்லை: எஸ்டிபிஐ அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகிவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்தார். சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் தலைமைத்துவ…
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறும் என்பது வதந்தி: மு.க.ஸ்டாலின்!
தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த…
தி.மு.க. அமைச்சர் காந்திராஜன் இருக்கும்போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது: எஸ்.பி.வேலுமணி!
தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர் காந்திராஜன் இருக்கும்போதுதான் நீட் கொண்டு வரப்பட்டது என்று எஸ்.பி.வேலுமணி கூறினார். முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலைய…
ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து!
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா என அழைக்கப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து…
