முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்: இபிஎஸ்!

“மக்களின் பிரச்சனைகளுக்காக அதிமுக தொடர்ந்து போராடும். போராடும் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாமல், போராடுபவர்களைக் கைது செய்யும் திமுக அரசின் முதல்வர்…

வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

2022ஆம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவரை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள்…

சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலியின் உடலை எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுரைச்…

சுரங்கப்பாதை வசதி கோரி மறியல்: ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கைது!

திருமங்கலம் – ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணியால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சுரங்கப்பாதை வசதி கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவருக்கு…

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம்…

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ புதிய போஸ்டர் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி…

விஜய் அழைத்தால் உடனே கட்சியில் இணைந்து விடுவேன்: தர்ஷா குப்தா!

தமிழில் டிவி பிரபலமாகவும், சமூக வலைத்தளங்களில் ஏராளமான ஃபலோயர்களை கொண்டவராகவும் இருப்பவர் தர்ஷா குப்தா. ஒரு சில படங்களிலும் தலைகாட்டியுள்ள இவர்,…

சிம்புவின் பிறந்தநாளையொட்டி ‘மாநாடு’ ரீரிலீஸ்!

நடிகர் சிம்புவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் நாளை (ஜன.31) திரையரங்குகளில் ரீரிலிஸ் செய்யப்படுகிறது. நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த…

நீங்க தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்?: கனிமொழிக்கு சீமான் கேள்வி!

பெரியார் விவகாரத்தில் சீமானை மறைமுகமாக கூலிக்காரர்கள் என்று கனிமொழி எம்பி விமர்சித்து இருந்தார். இதற்கு, ‛‛உங்க அப்பா தான் பெரிய கூலி.…

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தீர்ப்புக்கு எதிராக விரைவில் சீராய்வு மனு: மா.சுப்பிரமணியன்!

“முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் வந்திடாத நிலையில், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மிக விரைவில்…

ஆளுநர் மாளிகையை விட்டு வெளியே வந்து நேரில் பாருங்கள்: சென்னை மேயர் பிரியா!

சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது பற்றிய கேள்விக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா…

பாலியல் தொல்லை: அதிமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கம்!

பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான குன்றத்தூர் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொன்னம்பலம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.…

கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காதது தமிழக அரசு தான்: அன்புமணி!

உலகின் பல நாடுகளில் இருந்த தமிழக கடல் பகுதிக்கு முட்டையிட வந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவை கடந்த…

கும்பமேளா உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“கும்பமேளா உயிரிழப்புக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியிலிருந்து விலகுவாரா? அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர்…

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து!

அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு…

காந்தி மண்டப நிகழ்வுகள் குறித்த என் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிராகரித்தார்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தும் நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்த முதல்வர் ஸ்டாலினிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள்…

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: ராமதாஸ்!

“மருத்துவப் படிப்புகளில் தமிழ்நாடு மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு…

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார். இது குறித்து நடிகை…