நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று நேரில் ஆஜர்!

109 படங்களின் பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று…

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோரை பிரதமர் மோடி…

ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்: சிபிஐஎம்!

தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலத்தை வாங்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும் என சிபிஐஎம்…

அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்காமல் விட மாட்டேன்: ​​அண்ணாமலை!

திமுக அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவும் வரை இங்கு தான் இருப்பேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக சார்​பில்…

பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை: அமைச்சர் பெரியசாமி

பிரசாந்த் கிஷோர் ஆலோசனை கொடுத்து திமுக வெற்றி பெறவில்லை. 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர்…

அதிமுக ஒன்றாக இருக்க வேண்​டும் என்று கருதி​யவன் நான்: செங்கோட்டையன்!

அதிமுக ஒன்றாக இருக்க வேண்​டும் என்று கருதி​யவன் நான். விட்டுக்​கொடுக்​கும் மனப்​பான்​மையோடு இருக்​கும் என்னை சோதித்​துப் பார்க்​காதீர்கள் என்று அதிமுக முன்​னாள்…

செஞ்சிலுவை சங்கத்தில் மாணவர்களை சேர்க்க ஏற்பாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

கல்லூரி மாணவர்களை செஞ்சிலுவை சங்கத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளையின் தலைவரும், தமிழக ஆளுநருமான…

மத்திய பாஜக அரசு தமிழர்களை இந்திய குடிமக்களாகவே நினைக்கவில்லை: வைகோ!

மத்திய பாஜக அரசு தமிழர்களை இந்திய குடிமக்களாகவே நினைக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். கவிஞர் குடியரசு நினைவுநாளையொட்டி, சென்னை,…

பிரதமர் மோடி பொய் பேசும் பழக்கம் கொண்டவராக உள்ளார்: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் மோடி பொய் பேசும் பழக்கம் கொண்டவராக உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அகில இந்திய காங்கிரஸ்…

பவதாரணி பெயரில் சிறுமிகள் இசைக்குழு: இளையராஜா அறிவிப்பு!

தனது மகள் பவதாரணியின் பெயரில், சிறுமிகள் அடங்கிய இசைக்குழுவை தொடங்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரிணியும் இசை உலகில்…

‘குடும்பஸ்தன்’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன்!

மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் குடும்பஸ்தன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் கமல்ஹாசன். தமிழ்…

விக்ரம் பிரபுவின் ‘லவ் மேரேஜ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில்…

உச்ச நீதிமன்ற உத்தரவால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிக்கு மீண்டும் சிக்கல்?

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக கட்டாயம் தொடர வேண்டுமா என்றும் அவரது கருத்துக்களை…

நாங்க ஒன்னும் பிரசாந்த் கிஷோரை நம்பி இல்லை: கனிமொழி எம்பி!

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், விஜய்க்காக பணியாற்ற இருப்பதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய…

எல்லா தேர்தலிலும் டெபாசிட் இழப்பது தான் தேர்தல் வியூகமா?: தமிழக வெற்றிக் கழகம்!

பிரசாந்த் கிஷோரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு,…

அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே: அன்பில் மகேஸ்!

ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே என அமைச்சர்…

ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு!

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவிடம் நிதி, சுற்றுச்சூழல்…

மநீம கமல்ஹாசனை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை!

திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத்…