தமிழ்நாட்டை பெரியார் மண் என்று அழைத்தால் கொலை வெறி வந்துவிடும்; இது என் மண்.. தமிழ் மண்..எங்களுக்கு பெரியார் ஒரு மண்ணுதான்…
Year: 2025
காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் 4 பெண் வீரர்கள் விடுதலை!
4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று விடுவித்தனர். கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20),…
தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
அரசு தொடக்கப்பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம்…
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை நம்பிக்கை அளிக்கவில்லை: ஜி.கே.வாசன்!
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை நம்பிக்கை அளிக்கவில்லை. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உண்மை நிலை வெளிவர வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்…
தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு!
சென்னை தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு ஏற்பட்டதால், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 14 ஊழியர்கள்…
பெரியாரை சொச்சைப்படுத்தி பேசுவது நாகரீகமல்ல: அமைச்சர் துரைமுருகன்!
பெரியாரை நன்றி கெட்டத் தனமாக கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைவமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன்…
தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: திருமாவளவன்!
வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள்…
தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் சாதனை: கோவி.செழியன்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக உயர்த்தி அரசு சாதனை படைத்து வருகிறது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி…
காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் வெற்றி!
உலகின் மிக உயரமான காஷ்மீரின் செனாப் ரயில்வே பாலத்தை வந்தே பாரத் ரயில் நேற்று வெற்றிகரமாக கடந்து சென்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கு…
தமிழகத்தின் வளர்ச்சி சரிவு பாதையில் செல்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழகத்தில் வளர்ச்சியானது சரிவுப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின உரையில் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட…
என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும்: அஜித்குமார்!
‘இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என பத்ம பூஷண் விருது…
பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்த சாய்பல்லவி!
நீலகிரியில் சாய் பல்லவி படித்த பள்ளியின் ஆண்டு விழா கடந்த 23-ம் தேதி நடந்தது. அதில் பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.…
தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்து பயனில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழன் என்ற தகுதியை இழந்தால், நாம் வாழ்ந்து பயனில்லை. எனவே, மொழி, இனம், நாட்டையும் காக்க வேண்டும். அதற்கு யுஜிசி வரைவு…
பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது?: அண்ணாமலை!
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, பள்ளிக் கல்வித் துறைக்கு…
பத்ம ஸ்ரீ விருது பெறும் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்!
2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார் பறை இசைக்கலைஞர் வேலு ஆசான்…
நீட் கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்கு திமுக கூடவே இருந்தது: சீமான்!
“ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும்போது, ஒரே கார்டு ஒரே ரேஷன் ஒரே வரியை ஏன் எதிர்க்கவில்லை?” என்று நாம் தமிழர்…
வேங்கைவயல் மக்களுக்கு மு.க.ஸ்டாலின் கூறும் சமூக நீதி இதுதானா?: எல்.முருகன்!
“வேங்கைவயல் சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் திமுக அரசிடம்…
தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப்பில் தமிழக விவசாயிகள் போராட்டம்!
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் ஒவ்வொரு விவசாயியும் போர்வீரனாக மாறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லோயர்கேம்ப்பில் நடந்த போராட்டத்தில் சங்க…
