பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது: ராகுல் காந்தி!

மத்திய பாஜக ஆட்சியில் மக்களின் பணம் சில குறிப்பிட்ட பணக்காரர்களிடம் குவிகிறது என்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை…

சுற்றுலாவை மேம்படுத்துவது பற்றி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை!

பகல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா…

இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று கோவையில்…

மே 24-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்!

பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கார் ரேஸ் வீரர் அயர்டன் சென்னாவிற்கு நடிகர் அஜித்குமார் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் சிறந்த விளங்கிவரும் அஜித்குமார் கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில்…

மணிரத்னம் படத்தில் இணையும் பிரபல நடிகை!

தக் லைப் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், ஒரு காதல் கதையை இயக்க உள்ளார். இதில் பிரபல நடிகை இணைகிறார். தமிழ்…

நடிகை ராஷி கன்னா படப்பிடிப்பின் போது படுகாயம்!

நடிகை ராஷி கன்னா படப்பிடிப்பின் போது உயரமான மேடையில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி…

மதுரையில் அனுமதியின்றி நடக்கும் குவாரி பணிகள்: சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியுள்ள அனுமதி இல்லாமல் பாறைகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

திமுக அரசைக் கண்டித்து, தஞ்சையில் அதிமுக மே 23-ல் ஆர்ப்பாட்டம்!

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் திணறி வரும் திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலும் கைவிட வேண்டும்: அன்புமணி!

அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

டாஸ்மாக் முறைகேட்டில் பல விஐபிக்களுக்கு தொடர்பு: எச்.ராஜா!

“டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது. இது அமலாக்கத்துறை விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு வரும்” என்று பாஜக மூத்த தலைவர்…

அகதிகள் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: பெ.சண்முகம்!

“தர்ம சத்திரம், இன்னொரு நாட்டுக்கு போ என்பதெல்லாம் சட்டத்துக்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன: பவன் கல்யாண்!

“பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார். ஆந்திர துணை…

பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவுத் தகவல் கிடைத்தது: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு உரிய பாதுகாப்பை வழங்காததன் காரணமாகவே பகல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

தமிழக அரசு ‘நீட்’டை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

“நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”…

தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது: கார்த்திக் சிதம்பரம்!

தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தவொரு கட்சியாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்…

டெல்டா மாவட்டங்களில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!

டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. உரிய ஆய்வை மேற்கொண்டு உடனடியாக இழப்பீடு வழங்கி விவசாயிகளின்…

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும்: ட்ரம்ப்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் 2 மணி நேரம் தொலைபேசி உரையாடினார் அமெரிக்க அதிபட் ட்ரம்ப். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான…