செல்போனை 3 நாள் ஆப் செய்தேன்.. யாருடனும் பேசவில்லை: சமந்தா!

சமந்தா, மூன்று நாட்கள் செல்போனை பயன்படுத்தவில்லை என்ற, தகவலை instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்…

ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; திட்டமிட்ட படுகொலை: சீமான்!

தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த…

21 மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்: கோத்தகிரி அருகே ஆசிரியர் கைது!

கோத்தகிரி அருகே ஆசிரியர் பள்ளியில் பயிலும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள…

ஜூலை 7ல் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 7ல் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

ஓசூர் அருகே சிறுவன் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு…

எதிர்க்கட்சியா இருந்தால்தான் அக்கறை வருமா?: விஜய்!

“நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக் கொண்டு வந்து, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, அவர்கள் சார்பாக…

சினிமா உலகில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கு: இவானா!

சினிமா உலகில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருப்பது நிஜம்தான் என்று நடிகை இவானா கூறியுள்ளார். நடிகை இவானா, தமிழில் பாலாவின் ‘நாச்சியார்’ மூலமாக…

திமுக, பாஜகவுக்கு எதிராக தவெக தலைமையில் கூட்டணி: விஜய்!

“கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி…

உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.…

என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம்: ராமதாஸ்!

என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது…

ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் தலையிடாது: செல்வப்பெருந்தகை!

அவிநாசி பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தலையிடாது என்றும், இந்தப் பேரியக்கம் பாதிக்கப்பட்டோரின் பக்கமே நிற்கும் என்றும்…

பொன்முடி மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டி இருக்கும்: உயர் நீதிமன்றம்!

பெண்கள் மற்றும் சைவம்- வைணவம் குறித்த வெறுப்புப் பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் போலீசார்…

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

எடப்பாடி பழனிசாமி பயணம் வெற்றிபெற வாழ்த்து: திருமாவளவன்!

பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவாரோடு தமிழ்நாட்டை காப்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வாழ்த்துகள் என்று…

திமுக ஆட்சியிலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்​கின்​றன: பெ.சண்முகம்!

திமுக ஆட்​சி​யிலும் காவல் துறை அத்​து​மீறல்​கள், மனித உரிமை மீறல்​கள், காட்​டுமி​ராண்​டித்​தன​மான தாக்​குதல்​கள் தொடர்​கின்​றன என்று பெ.சண்முகம் கூறினார். மடப்​புரத்​தில் போலீ​ஸார்…

லாக் அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா?: இயக்குநர் அமீர்!

“லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார் இயக்குநர் அமீர். சிவகங்கை…

தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் கூறியதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடக்கிவைத்து,…

காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்!

காங்கிரசுடன் எந்த கூட்டணியும் இல்லை. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். தலைநகர் டெல்லியில்…