மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு கொரோனா!

மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டதாக பில்கேட்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.