குருகிராம் நிலமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தொழிலதிபர் ராபர்ட் வதேரா…
Category: செய்திகள்

மே 2-ல் அதிமுக செயற்குழுக் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
வரும் மே.2-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமையகத்தில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

என்சிஇஆர்டி தொடங்கி எம்.பி.க்கள் கடிதம் வரை எதிலும் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி.!
“என்.சி.இ.ஆர்.டி தொடங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு” என சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய…

நெல்லையில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு, தடுக்கச் சென்ற ஆசிரியை காயம்!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மோதலைத் தடுக்கச்…

மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர்…

சட்டசபையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்!
மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் இன்று கொண்டு வர இருக்கிறார்.. மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் தேசிய அளவில்…

‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும்: சீமான்!
ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை…

மதிமுகவில் குழப்பம்: நிர்வாகிகளுக்கு வைகோ அறிவுறுத்தல்!
துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின்…

காவலர் மீது திமுகவினர் தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!
காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் போக்குவரத்து நெரிசலை…

ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்: மு.க.ஸ்டாலின்!
ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இந்தியர்களின் புனித ஹஜ் பயணத்திற்கு வழிவகுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.…

திராவிடத்தை தூற்ற ஆளுநருக்கு தகுதியில்லை: அமைச்சா் கோவி செழியன்!
அம்பேத்கரை பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ ஆளுநா் ஆா்.என.ரவிக்கு எந்தத் தகுதியும் கிடையாது என்று அமைச்சா் கோவி செழியன் தெரிவித்துள்ளாா். இது…

வக்பு சட்டம் முஸ்லிம்களை பாதுகாக்கவா?.. சொத்துகளை பறிக்கவா?: ப.சிதம்பரம்!
அனைத்து இந்து மக்களும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை…

நூற்றுக்கணக்கான விதவை முஸ்லிம் பெண்களின் கடிதமே காரணம்: பிரதமர் மோடி!
நூற்றுக்கணக்கான விதவை முஸ்லிம் பெண்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகுதான் வக்பு விவகாரம் விவாதிக்கப்பட்டது. இறுதியில் சட்ட திருத்தமும் செய்யப்பட்டது…

ஆா்எஸ்எஸ், பாஜக அம்பேத்கரின் எதிரிகள்: மல்லிகாா்ஜுன காா்கே!
ஆா்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் அம்பேத்கரின் எதிரிகள்; அம்பேத்கரை பாஜகவினா் புகழ்வது வெறும் பேச்சு அளவில் மட்டும்தான் என்று காங்கிரஸ் தேசிய தலைவா்…

சட்டத்தை யாரும் கையிலெடுக்க வேண்டாம்: மமதா பானர்ஜி!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில்…

மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்!
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர்…

பிரதமர் மோடி எங்களுக்கு சகோதரர் போன்றவர்: பிரேமலதா!
‘பிரதமர் மோடி எங்களுக்கு சகோதரர் போன்றவர்’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் ‘மோடி ஸ்டோரி’…

நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி: துணை முதல்வா் உதயநிதி!
நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில்…